பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47 - சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ

சாப்பிடுவார். இரண்டு வறண்டாமிரம். நாளைக்கு ஒரு முறைதான் போச்சே! சோறு சாப்பிடுவார்.

| A. § இப்படியே பணம் சேர்த்தார்.

- o 湖 அதைக் கண்டு ஒருவர்

す。W。 "பொருள்தனைப் போற்றி வாழ் என்று ஒளவையார் சொன்னபடி நடக்கிறார்" என்று

வியப்பார். மற்றொருவர்

வயிற்றுக்கு உண்ணாமல் அந்தக்" - حماستسه

காசு எதற்கு ?" என்பார்.

அந்த வியாபாரி மெல்ல மெல்லச் சேர்த்து 2000 ரூபாய் வைத்திருந்தார். வேறு ஏதாவது பெரிய வியாபாரம் செய்யலாம் என்று எண்ணினார். சென்னைக்குப் போய்ப் பார்த்துச் சாமான்களை வாங்கி வரலாம் என்று தோன்றியது. சென்னைக்கு வந்தார். மூர்மார்க்கெட்டுக்குப் போய்ச் சுற்றிப் பார்த்தார். அங்கே எல்லர் வ்கையான பண்டங்களும் கிடைக்கும். நம் பையில் இருப்பதை நம்மை அறியாமலே எடுத்துக்கொள்ளும் கத்தரிக்கோற் கலைஞர்கள் அங்கே இருப்பார்கள். அந்த வியாபாரி, பிறகு சாமான்கள் வாங்கலாம் என்று தீர்மானித்து மார்க்கெட்டுக்கு வெளியே வந்தார். இடுப்பில் கச்சையில் கட்டி வைத்திருந்த பணத்தைத் தடவிப் பார்த்தார். கச்சையே இல்லை. யாரோ கத்தரித்துக் கொண்டார்கள். "ஹா!' என்று அதிர்ச்சி தாங்காமல் கூவினார். அங்கேயே உயிர் போய்விட்டது. - -

இந்தச் செய்தி அவருடைய ஊருக்குப் போயிற்று. அவரைப் பாராட்டிப் பேசியவர், "எப்படியெல்லாம்