பக்கம்:சிரித்த நுணா.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

@ V. தாலாட்டு ரோ ஆரரிரோ ஆாரிரோ ஆராரோ! ரோ ஆரரிரோ ஆாரிரோ ஆராரோ! வும் கன்னித் திருநாட்டின் முன்னேர்கள் 1றக்கப் பெற்ருேர் பெயர்சிறக்க வந்தவனே! ண என் கண்மணியே! காதற் பெருவிளைவே! ன இனிக்கும் எழிற்கவிதை உட்பொருளே! ப் புலியே! குளிர்கடலின் மேலெழுந்த ப் பசும்பொன்னே! புத்தொளியே! கண்ணுறங்கு! டவிரல் கற்கண்டோ? கண்ணுறக்கம் கொள்ளாது ட்டில் உலகில் துடுக்கெல்லாம் செய்கின்ருய்! க் குளத்து வரால்குஞ்சு போலுனது ாலைத் தொட்டிலிலே முட்டிமுட்டிக் கத்துகிருய்! வைத்த மைகலைந்தாற், செல்வமே! நான்தாளேன்! ட சிடுசிடுப்பாள் பைந் தமிழே கண்ணுறங்கு! வின் நீள்மூக்கை அப்படியே ஒட்டிவந்த ச் சிறுசிலையே! சித்திரமே! நம்நாட்டில் யன்ற ஒன்று தமிழை அழித்ததடா! பனும் தன் பெயரை வெட்டிவிட்டான்! ஆதலிஒல் அறிந்ததென்று சாற்றுவது பொய்ப்பேச்சாட் ல் வந்துநம் பண்பழித்த ஆரியத்தைத் 24

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிரித்த_நுணா.pdf/32&oldid=828819" இலிருந்து மீள்விக்கப்பட்டது