பக்கம்:சிரித்த நுணா.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துன்பம் விலகும்; விலகும் பெரும்பகை; தூயதமிழ்க் கென்பாய்த் தமிழக மாணவர் மன்றம் இயங்குகவே! ஆளுெடு பெண்ணும் அருங்கலே கற்கும் அருங்கூடம் மாணவர் மன்றம்! தமிழைத், தமிழர் வளர் உலகைப் பேணி வளர்க்கப் பெருவாழ்வை நாட்டப் பிறந்ததுவாம்! காணக்கண் வேண்டும் மயிலை சிவமுத்தின் கைத்திறனே! 78

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிரித்த_நுணா.pdf/85&oldid=828877" இலிருந்து மீள்விக்கப்பட்டது