பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 ;: சிரிப்பதிகாரம்

காட்சி - 12

இடம் : புத்தர் கோட்டம்

மாதவி : உடைகளை நெய்து இன்று பிட்சுக்களுக்குக்

கொடுத்தேயாக வேண்டும்! சுதமதி : ஒய்வே இல்லையம்மா உங்களுக்கு? மாத : உயிர் இருக்கும்வரை ஒய்வு ஏதம்மா உடலுக்கு?

மணிமேகலை உலகில் வற்றாத நிதி எது? சொல்.

மணிமேகலை : வற்றாத நிதி வான நிதியம்மா! தேவன்

மாத

மணி

மாத

சுதமதி

மாத

சுதமதி

மாத

கருணை!

சரியான விடை நமக்கு உண்மையான பூஷணம்? பொறுமைதானம்மா. ஆம்! சுதமதி, மேகலை பதிலைப் பார்த்தாயா?

உங்கள் மகள் இல்லையா?

தவறு சுதமதி மேகலை என் வயிற்றில் பிறந்தா லும் அவள் என் மகள் அல்ல. பத்தினித் தெய்வ மான கண்ணகி தேவியின் அன்பு மகள். அந்தத் தெய்வத்தின் மகள், மற்றொரு தேவதையாக உலவுகிறாள் என்பதை நானறிவேன்.

இச்சமயம் காமா சண்டிகை தோன்றுகிறாள்!

இதோ வந்து விட்டாளே காயசண்டிகை!

வா! வா! நகரில் இன்று என்ன சிறப்பு விசேஷம்.

//ன்சிசி A ன்)