பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

மாத

cff; f'T{f_j

மாத

f !

மாத

d'EsT til

மாத

காய

மாத

மேக

மாத

சிரிப்பதிகாரம்

உம்.

உறங்குவதுமில்லையாம்.

உம். தனக்குத்தானே பேசிக்கொள்கிறாராம். (ஆச்சரியத்தோடு, அட..!

இன்ன நோய் என்று எவருக்குமே புரிய வில்லையாம்!

உம்.

ஆனால் நான் அந்தரங்கமாக விசாரித்ததில் அது காதல் நோய் என்று தெரிந்தது! மற்ற நோய் களுக்கு மருந்துண்டு. இந்த மனநோய்க்கு ஏதம்மா மருந்து? அவர் தந்தைக்கும் உதய குமார ருக்கும் இந்தக் காதல் காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டு, அது மனஸ்தாபமாக மாறிக் கடைசி யில் வேந்தர் அவரை அரண்மனையை விட்டே துரத்தி விட்டாராம். எல்லோரும் இளவரசருக்கு மனமயக்கம் என்றே சொல்கிறார்கள். உ.ம். பாவம். காதலை இழந்து, கண்ணியத்தையு மிழந்து, நாடோடி யாகி விட்டா ராம் உதய

குமாரர்.

(இது சமயம் மாதவி தன் மகளின் நிலையை பார்க்கிறாள் - மேகலையின் கைவிரவிவிருந்த ஒரு மலரிலிருந்த முள் குத்தி ரத்தம் சொட்டு கிறது)

மேகலை. மேகலை!

ஓ! என்னம்மா?

அதென்ன ரத்தம் கொட் டுகிறது: பூவெல்லாம் ரத்தம்!

(தன் கையிலுள்ள ரத்தத்தைத் துடைத்தபடி)