பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் ;

உதய

121

மூண்டுகொண்டே இருக்கிறது! நான் நதி. நீ

கடல் மேகம் நான். மலைச்சாரல் நீ! ஆசைக் கடலே எங்கேயடி போகிறாய்? நரகம் சுவர்க்கம் எங்கு போனாலும் நான் உன்னைவிட மாட்டேன். நில். -

(மேகலை மறைகிறாள்)

ஆ. மந்திரக்காரி மாயமாய் மறைந்து விட்டாய்! ஆ மேகலா மேகலா! > -

(தலையை இடித்துக்கொள்ள ரத்தம் வழிகிறது

(காசி-12 (a) முடிவு)