பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. சிரிப்பதிகாரம்

&)

உதய

&56}Q}

.

இளவரசே இளவரசே என்னாங்க! எப்படி இருக்கீங்க? வந்துட்டாங்க மேகலை வந்துட்டாங்க..!

ஆ! வந்து விட்டாளா! என் மேகலை வந்து

விட்டாளா? எங்கே? எப்போது? எப்படி இருக்கிறாள்? ஏய் பாட்டி உன்னை யாரிங்கே வரச் சொன்னது?

கலைமணி பேசாதிரு பாட்டி! எங்கே? எங்கே என் மேகலை?

அவ உருமாறிப் போயிட்டாங்க பார்த்தா வயிறு பத்தி எரியுதுங்க. இந்தச் சன்யாசிகள் எல்லாம் சேர்ந்து என் பொண்ணை என்னமோ மந்திரம் கொண்டு கெடுத்துட்டாங்க காவி கட்டிக்கிட்டுப் பிச்சை எடுக்கிறாங்க! ஆ! பிச்சை எடுக்கிறாளா! உலகின் கலைப் பசியைத் தீர்க்க வேண்டிய கலைவாணி கமண்டலம் ஏந்துகிறாளா? கொடுமை! கொடுமை! இதற்குக் காரணமானவர்களை உடனே நாசமாக்குவேன். கலைமணி! எங்கே நமது படைகள்! வரச்சொல் உடனே!.

ஹ"க்கும். இந்தாப்பா இப்போ நீ இளவரச னில்லே! மகாராஜாவாலே நாடு கடத்தப்பட்டுத் தலைமறைவாக அலையும் ஒரு அபாக்யவான்! படை வீரர்கள் உன் சொல்படி நடக்க மாட்டார்கள். தனியாகவே எதிர்ப்பேன். உலகில் துறவு என்ற பதமே இல்லாமல் தூளாக்குவேன்!

நீ நினைப்பது போல் சுண்டைக்காய் அல்ல பெளத்த சங்கம்! அதிகம் பேசாதே மனசு மறுபடியும் அதிர்ச்சியாயிடும்! இந்தா பாட்டி நீ