பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் : 129

}

உதய

&ay

&)

உதய


போயிடு வெளியே! கூனி மாதிரி வந்து இந்த மனுஷனைக் கெடுத்துடாதே போ!

பாட்டி நீ போ! நான் போகிறேன். மேகலையை அந்த மாய மடத்திலிருந்து மீட்பேன்! மன மண்டபத்தில் மணமகளாக்குவேன்!

போயிட்டு வர்ரேங்க மாப்பிள்ளை!

(டோகிறாள்)

அட ச்சே! போ! மாப்பிள்ளையாம் மாப்பிள்ளை!

கலைமணி, உடனே போக வேண்டும்!

இதோ பாரு. புத்த மடத்துக்குள்ளே நீ இப்படியே போனே, பெரிய விபரீதம் வந்திடும்!

ஏற்கெனவே ஒருமுறை அறவண அடிகள் உன்னைக் கண்டித்திருக்கிறார்!

எப்படியும் என் மேகலையைப் பார்க்க வேண்டும். இல்லாவிடில் என்னுயிர் நில்லாது நண்பா!

சரி. நீயும் ஒரு சாமியார் மாதிரி போ! அதற்கு நீ தான் உதவ வேண்டும்! சரி. வா. பழகின தோஷம் இரு வருகிறேன். இளவரசன் மறுபுறம் போகிறான்)

(காசி- 15 முடிவு)