பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

மேக

மேக

சிரிப்பதிகாரம்

யும் வேதனை செய்யும் இந்த வீண் வேதாந்தம் தேவையில்லை கண்ணே! எனக்கு வேண்டுவ தெல்லாம் உனது பவள வாய்ப் புன்னகை பருவ மலர்ப் புதுமணம் பளபளக்கும் பார்வை! சுக மினிக்கும் கீதம் சரசாயில் நாட்டியம்! சலிக்காத சாகரம் போன்ற காதல், அதன் கனிவு வேண்டும் கண்னே! கனிவு வேண்டும்.

பட்டுப்போன மரத்திலே பழம் பறிக்க நினைக் கிறீர்கள். பேதமை போய்விடுங்கள். அண்ணல் அறவண அடிகள் வந்தால். வரட்டும் அந்த வறட்டுத் துறவி! கானட்டும் இந்தக் காதல் நாடகத்தை கருணையில்லாதவன் காவியுடைத் துறவி! காதலின் எதிரி, இளவரசே போங்கள்! இந்த இடத்தையே சாம்பல் ஆக்கி விடுவேன். எட்டாத பழத்துக்குக் கொட்டாவி வேண்டாம். பலமுறை சொல்லிவிட்டேன், உமக்கும் எனக்கும் இப்பிறவியில் இனி எந்தவித உறவும் இருக்க முடியாது! இருக்கவும் கூடாது! உம், நான்கு பேர்

வந்தபின், தன் மானம் இழக்கும்முன் தயவுசெய்து

போய்விடுங்கள்.

என்ன மேகலா மேகலா!

மேகலா என்னம்மா!

நான் போகிறேன். (வெளியேறுகிறான்; மேகலா மேகலா மேகலா, (அழுகிறான்)

ஹஹஹஹ்.. பாவம். பரதேசி வேஷம் போட்டும் பிரயோசனம்மில்லே! பார்த்தியா? இந்தக் கல்லிலே இனிமே நார் உரிக்க முடியாதுப்பா முடியாது. வா போகலாம்!

(காசி- 15 (a) முடிவு)