பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் :

133

காட்சி 15 (b)

இடம் : புத்த மடம் (மேகலையிடம்)

காயசண்டி கை : என்னம்மா தியானத்தில் இருக்கிறாயா!

மேக

f{I

மேக

f !!

மேக

[II

மேக

Joss to I

மேக

!!

ஏன் மெளனம்?

ஒன்றுமில்லை. உலக பாசத்திலிருந்து நான் தப்பி விட்டேன். ஆனால்.

அந்த இளவரசன் இன்னும் தப்ப முடியாமல் உன்னை வந்து உபத்திரவம் செய்கிறான் என்று யோசிக்கிறாயா? ஏன் அறவனரிடம் சொல்லி, அரசருக்கு தெரிவித்தால்.

அரசர் இதை அறிந்தால் மகன் என்றும் பாராமல் மரண தண்டனை விதித்துவிடுவார். பாவம்!

பாம்பைக் கொல்வது பாபமா?

எந்த உயிரையும் அழிக்க நமக்கு உரிமை இல்லையம்மா?

எல்லாம் தெரிந்த நீயே. ஒரு யோசனை சொல்லேன். எத்தனை நாளைக்கு நீ இப்படி துன்பப்படுவாய்?

அதற்குத்தான் வழி தெரியாமல் திண்டாடுகிறேன்.

ஏன் மேகலா! நீ உருமாறி என்னைப் போலாகி வி.ே என்.

Gri‘it trq ?

உன் அருளால் என் நோய் தீர்ந்து விட்டது! நானும் என் நாட்டுக்குப் போகிறேன். இளவரசன்