பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

f f) fri f) fr :

சிரிப்பதிகாரம்

{

வைக்குறாரு சரி சரி போங்க முதலிலே முதல் வரட் டும். அப்புறம் வட்டியைப் பத்திப்

பேசலாம்.

பாவம் கரும்பை விரும்பி வந்தான்! இரும்பா

இருந்தான்! துரும்பா ஆயிட்டான்! திரும்பி வரப் போறானோ? இல்லையோ பாவம் மண்ணாள

வேண்டியவன்! பெண்ணாள வந்தான்! கண்ணை

இழந்தான்! காவி கட்டிக்கிட்டான்!

(காசி- 16 முடிவு)

காட்சி - 17

இடம் : நந்தவனம்

(காயசண்டிகை வேடத்திலிருந்த மேகலையிடம்)

உதய

மேக

உதய

மேக

மேக

மேகலா!

தாங்களா மறுபடியும் ஏன் வந்தீர்கள்? உடலிருக்கும் வரை நிழல் தொடர்ந்து கொண்டே இருக்கும் மேகலா

நான் மேகலையில்லை. பார்த்தால் தெரிய வில்லை.

கண்ணுக்கு நீ காய சண்டிகை ஆனால், உள்ளுக் குள் நீ தான் என் கண்மணி என்பது நன்றாகத் தெரியும் எனக்கு.

சரிதான்! இப்படிக் கண்ட பெண்களோடு பேசுவது தான் உங்கள் ராஜகுலத்தின் தர்மம் போலிருக்கிறது?