பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் ; - 145

பட்லர் :

பட்டு

பட்லர் :

பட்லர்

இட்லர் :

பட்லர் :

மக்களின் நல்வாழ்வுக்காகப் பாடுபட்டாலே போதும். -

அப்படின்னா என்ன அருத்தம்?

இப்படிச் சும்மா சோம்பேறித்தனமா, ஊர் சுத்தறதை விட்டுட்டு, சுறுசுறுப்பா உழைக்க ணும்னு அர்த்தம்.

ரொம்ப மோசமான காரியம் செய்யச் சொல்றே. யாரைப் பார்த்து உலைக்கச் சொல்றே? நாங்க யாரு? நாடாளும் பரம்பரை! நாங்க உலைக் கிறதா? எங்க பரம்பரையையே மறந்து பேசறே! முரட்டு வேந்தர் வலி வந்தவர்கள், எங்க முகத்தைப் பார்த்தா வேலை செய்யச் சொல்றே.

உலைக்காம நோகாம உக்காந்து சாப்பிடற உயர்ந்த பாரம்பரியம் நாங்கள். வீரர்வலி வந்தவங்க,

எஸ். யாரைப் பார்த்து உழைக்கச் சொல்றே? இந்த அணுகுண்டு யுகத்திலே, ராக்கட் காலத்திலே, ஸ்புட்னிக் யுகத்திலே, ஒரு பெண் பேதை பேசற பேச்சா இது சே! பிற்போக் காளியே! பழம் பஞ்சாங்கமே! சீமான் சிறு தொழில் புரிவதா! சே, வீரன் வேலை செய்வதா? பழமையானது, கோழைத்தனமானது. ஏய்! குள்ள நரிக் குணத்தாளே! கொள்கையில்லாத குட்டிச் சாத்தானே! குலைக்காதே! எங்க தலைமையின் மதிப்பைக் குறைக்காதே - நான் யார்? சேரனின் பேரன், சோழனின் தோழன். பாண்டியனுக்கு வேண்டியவன். பல்லவனுக்கு வல்லவன். இந்தக் காளையைப் பார்த்தா குற்றேவல் புரியச் சொல்லுகிறாய்!

பாவம்! புரியவில்லை. நம்மல் கொள்கை அது வல்ல உலைப்பது மத்தவங்க வேலை, பலமையை