பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

t it “...(5)

| l லர் :

இட்லர் :

சிரிப்பதிகாரம்

ஒலிச்சுட்டு புதுமையை வலக்கிறது, அதாவது

வேரைப் புடிங்கிட்டு செடியை வலக்கிறது. சுவரை இடிச்சுட்டு சுண்ணாம்பு அடிக்கிறது! ஏரோப்பிளான் இல்லாலே ஏர்லே மிதப்பது. ராக்கட் இல்லாமலே சந்திரனுக்குப் போறது! இது எங்க திட்டம், புதுமை! போற்றடி என் பொங்கல் கரும்பே!

போதும் போதும். நீங்கள் புதுமை வளர்க்கும் இலட்சணம். இப்படிப் புதுமை செய்தால், இந்தப் பூமி தாங்காது. தோழனே தாங்காது.

பட்டு, இப்போ நீ என்ன சொல்றே? பலமை ஒலிய வோணுமா வோனாமா!.

எதை ஒழிக்கப் போகிறீர்கள்? ஒழிப்பதற்கா நம்ம நாட்டில் என்ன இருக்கிறது? மனித சரித்திரத்தின் பழமையில் இருந்துதானே உலக வளர்ச்சியை நாம் கூர்ந்து பார்க்க முடிகிறது. அதை ஒழிக்கும் படியாக நீங்கள் அடைந்துவிட்ட புதுப்பெருமை தான் என்னவென்று சொல்ல முடியுமா? அறிவைப் பயன்படுத்திச் சிந்தியுங்கள். உங்களைப் போன்ற மகாபுத்திசாலிகளை இனி இந்த நாட்டு மக்கள் நம்ப மாட்டார்கள். வீண் முயற்சியில் உங்கள் பொன்னான வாழ்க்கையைப் பாழ் படுத்திக் கொள்ளாதீர்கள். மேலும் மாணவர் களுக்காகப் பேசுவதற்கு நீங்கள் யார்? நீங்கள் மாணவர்களின் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. முன்னாள் மாணவர்கள். மாTமுன்ன வர்கள். பயிலும் பருவத்தைக் கடந்துவிட்ட வர்கள். தோற்றோரியற் கல்லூரியிலும் தோற்றுப் போனவர்கள், அறிவியலுக்கே வேற்றார்கள், மதியிழந்த மாற்றலர்கள்! மாணவரின் கூற்று வர்கள்! பேசு பேசு வெற்றியும் தோல்வியும் வீரருக்கு ஒன்றுதான். மேலும் நாங்கள் மாணவர்கள்