பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் ;- - - — 149

இட்லர் :

பட்லர் :

இட்லர் :

பட்லர் :

இட்லர் :

துவக்கு பேச்சுப் புழுதியை வாரி இறை: இந்த உலகம் கண்மூடிக் கொள்ளட்டும்.

அங்கே கூடியிருத்தவர்களுக்கும் புறப்பட்ட சிலருக்கும்) -

வீரர்களே! வீரிகளே! இருபால் தோழர்களே! ஸ்ட்ரைக்! மாஜி மாணவ உலகத்துக்கே ஒரு ஜீவாதாரமான உரிமை: ஸ்ட்ரைக் என்ற

ஆங்கிலச் சொல்லுக்கு அடி என்று அர்த்தம்

ஆம் பழமைக்கு நாம் கொடுக்கும். முரட்டு அடிதான் ஸ்ட்ரைக்காக மலர்ந்துள்ளது.

ஆமாம்! படிக்காத மாணவனுக்கு சைபர் வாங்க எவ்வளவு உரிமையுண்டோ நமக்குப் பிடிக்காத ஆசிரியருக்கு வினோதப் பெயர்களை வைப்ப

தற்கு எவ்வளவு உரிமையுண்டோ, அவ்வளவு

உரிமை ஸ்ட்ரைக் செய்வதற்கும் உண்டு. ஆம்! குளிக்காத முகத்தில் கூடப் பவுடர் தடவலாம். . . . . . . . ஆம்! பல் விளக்காத வாயிலேகூட காபி குடிக்கலாம். இது காபி சுதந்திரம். சாப்பாடு இல்லாதபோது கூட சிகரெட் பிடிக்கலாம். இது புகை விடுதலை.

காரணம் இல்லாமலே ஸ்ட்ரைக் செய்யலாம்.

பெண் இல்லாமலே காதலிக்கலாம். இந்த அடிப்படை உரிமைக்கு மக்குகள் கூடப் பாடு படலாம். -

என்னுடைய உடன்பிறப்புகளே மாணவர்களே மாணவிகளே, தோலர்களே! தோலியர்களே! கூர்ந்து கவனியுங்கள். ஒரு அடிப்படை உரிமைப் பிரச்னை ஒரு வாரத்திற்கு முன்னால், ஒரு பெண் மாணவியின் தலையிலிருந்து ரோஜாப் பூவை