பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் ; 153

இட்லர் :

பட்லர் :

இட்லர் :

பட்லர் :

பட்டு

அதற்காகக் கூட்டு அபராதம் போட்டார்கள். மேலும் சொல்லுவேன்.

நானும் சொல்லுவேன். கல்லூரி மாணவர்களுக்கு பரீட்சை எதுக்கு? ஆரம்ப ஒண்ணாம் கிளாஸ் பள்ளிக்கூடங்களிலே கூட பரீட்சை வைத்துத் தான் ‘பாஸ்’ போடுகிறார்கள். பள்ளிக்கூடங் களிலே போடக் கையாளும் முறையை, அறிவும்

வயதும் வந்தவர்கள் படிக்கும் கலாசாலை

வகுப்புகளிலும் கையாலுவது நீதியா? இருபது வயது வந்த ஒருவன் புட்டியில் பால் அருந்துவதை ஒக்கும் என்றேன்! இப்படிப் பலப்பல சிந்தனை முத்துக்களை அல்லித் தெவித்தேன். அதற்காக என்னை டிஸ்மிஸ் செய்து விட்டாராம். கட்டிய சம்பலப் பணத்தை திருப்பிக் கொடு என்று கருத்து முழக்கம் செய்ததற்கு, எனக்கு கிடைத்த தியாகத் தலும்பு ‘டிஸ்மிஸ் ஆர்டர் ஒரு பெரிய அலும்பு மீறி விட்டது வரம்பு துடிக்கிறது நரம்பு தலைவரின் மனமோ இரும்பு அதைச் செய்திடுவேன் கரும்பு! இனிமேல் உலகத்தில் காலேஜ்கள் ஏற்பட்டால், அவைகல் பிரின்ஸ் பால் இல்லாதவைகளாக இருக்க வேண்டும். . - ஆகவே சொல்லுங்கள். என்னையும் தலைவர் இட்லர் தாசனையும் சங்கத்திலிருந்து டிஸ்மிஸ் செய்ததற்காக ஸ்ட்ரைக் பரீட்சைகள் ஒழிவதற் காக ஸ்ட்ரைக் - அதாவது அடி . அவர்கள் அதி காரத்திலே அடி ஆதிக்கத்திலே இடி - பலமை யின் காலை ஒடி உன் பிரசங்கக் காகிதத்தை மடி

பேச்சை முடி இல்லை. இது அநியாயம். நடக்க முடியாது. நடக்கவிட மாட்டேன். கல்லூரியின் நல்ல பெயரை பாதிக்கும் முயற்சி இது. இதை நான் எதிர்க்கிறேன். ஸ்ட்ரைக் செய்யக் கூடாது.