பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162

பட்லர் :

கிராம

இட்லர் :

கிராம :

இட்லர் :

சிரிப்பதிகாரம்

பட்டிமன்றப் புலவர்களிருவர்க்கும் மண்டை உடைந்து ஆஸ்பத்திரியில் இருப்பது ஏன்! அதைப்பற்றி அசெம்பிளியில் கேட்ட கேள்வியின் கதி என்ன? இதற்கு நாடாள்மன்றத்திலிருந்து நல்ல பதில் வராதது குறித்து தாயகமே கொந்தளிக்கிறது என்று மாராள்மன்றத்தில் ஒரு பயங்கரமான செய்தி வந்ததாமே! ஐக்கிய நாட்டிலும் அதை வெளியிடாத தகவல்துறை என்ன செய்கிறது? அத்தனையும் சூழ்ச்சி சூழ்ச்சி! நமது தாழ்ச்சி!

ஆகா பலே ஆள். இவருக்கு எதுவேனுமானா லும் கொடுக்கலாம். ஆனா கையிலே ஒண்னும் இல்லையே. இவன் என்ன மனுசந்தானா? பைத்தியக்காரனா?

ஏ! ஜனங்கலே! இங்கே வாங்க! நான் உங்கலுக்கு ஒண்ணு கூற ஆசைப்படுகிறேன். ஏ மக்கலே! நீங்கல்லாம் ரொம்ப ரொம்பப் பாவமாக இருக் கறீங்கோ. ஆகையினாலே உங்களுக்கு நிறைய தொண்டு செய்யத்தான் நாங்கல்லாம் நரகத்திலே இருந்து சாரி நகரத்திலே இருந்து, படிக்கிறோம் உங்க பட்டிக்காட்டை இருபது வருஷமா அப்படியே வச்சிருக்காங்கோ, சுதந்திரம் வந்து பல வருஷம் ஆச்சு, இன்னும் உங்க ஊர் இருக்க லாமா? நான் மந்திரியா வந்தா இந்தப் பட்டிக் காட்டையெல்லாம் ஒரே நால்லே அலிச்சுப் புடுவேன்.

ஒய்! அபசகுனம்! நீ என்னய்யா பேசுறே!

ஆமாம் கிராமம் கிளோஸ். ஏழை கிளோஸ். குடிசை, குட்டை எல்லாம் கிளோஸ்.

எல்லாம் குளோஸ்! அப்புறம் எங்கே போறது?

நீங்க எல்லாரும் பட்டணம் வந்துடுங்க. ஆல் கம்டு மெட்ராஸ். அங்கே கார் இருக்கு. காசு