பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

@-l. :

வீர :

இட்லர் :

வீர :

ஒருவன்:

வீர :

இட்லர் :

இட்லர் :

கிராம :

சிரிப்பதிகாரம்

எல்லாம் ஆக்குவாரு சாப்பாட்டை யாரு ஆக்கறது. சொல்லு.

எல்லாம் மெசின் ஆக்கும் மனுஷன் வேலை செய்யாமலேயே சாப்பிடலாம்.

வேலை செய்யாமச் சாப்பிட்டா அஜீரணக் கோளாறு வந்திடும்பா,

பாவம் நீங்கல்லாம் வேலை செய்யவே கூடாது.

ரெஸ்ட் எடுக்கணும். எல்லாரும் நல்லாத் தூங்கணும். அதுக்குத்தான் சுதந்திரம் வந்தது. அது தெரியல்லே, ஆட்சி உங்கலை உலைக்கச் சொல்லுது:

ஆமா இவன் நல்லாத்தானே இருந்தான். ஏன் இப்படி திடீரென்று தமிழைக் கொண்ணு திங்கிறான்.

பாவம் தம்பிக்குப் பசி தாங்கலே! தமிழையே சாப்பிடுறான்.

(கிராமவாசி கிரிக்க)

நீங்கல் சிரிக்கிறீர்கள். நான் தீவிரமாக சிந்திக்கி றேன். நீங்கள் என்னைப் பார்க்கிறீங்கள். நான் உங்களைப் பாக்குறேன்.

ரெண்டு பேத்தையும் கடவுள் பார்க்கிறார்.

நோ கடவுள்! கடவுள் பாவம் காலமாயிட்டார். அவர் பேரே சொல்லாதீங்கோ! கடவுள் தற் கொலை பண்ணிக்கிட்டார்.

ஆம். உன்னைப் பிறப்பிச்ச கடவுள் சாகாம

என்ன பண்ணறது? அடப்பாவி! என்ன எ உளர்றே?