பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:

எஸ்.டி. சுந்தரம் ஆ - 165

வீர

இட்லர் :

- கிராம

வீர

இட்லர் :

வீர

இட்லர் :

வீர

இட்லர் :

இருப்பா. தம்பி பேசட்டும். டே பையா முடிஞ்சுதா?

முடியல்லே. இன்னும் @ar@ GET Galar உங்க முதலாளி ஒரு கொலையாலி.

யோவ், எங்கய்யாவைப் பத்தியா பேசுறே. அவரு காலையிலே வயலுக்கு வந்தா சாயந்திரந்தாய்யா வீட்டுக்கு போவாரு ஆளைத் தெரியாம பேசாதே. -

பேசு தம்பி. ஆசை தீரப் பேசித்தொலை.

பண்ணையார் பலைய பரமசிவம் தட் ஒல்டு மேன் அவன் உடம்பை உத்துப்பாரு. அவன் உடம்பிலே உங்க உயிர் இருக்குது! நீங்க பாவம் இலைக்கறீங்க, அவன் நல்லா கொலுக்கிறான். நீங்க உலுவுறீங்க. அவன் அறுக்கிறான். நீங்க வெட்டிறீங்கோ, அவன் கட்டுறான்.

இப்பதான் விஷயத்துக்கு வர்றான், சமதர்மம் பேசுறதோடே லட்சணம் இப்பத்தான் தெரியுது.

பேச்சுரிமை இருக்கு. பேசுறேன், நாங்க இப்படி

பேசத்தான் சுதந்திரம் வாங்கிக் கொடுத்தாங்க.

ஏண்டா தம்பி டே, படாதபாடுபட்டு லட்சக்கணக் கான வீரர்களும், மேதைகளும் உயிர் கொடுத்து வாங்கின சுதந்திரம், நீ இப்படிப் பேசறதுக்குத் தானா?

பைத்தியக்காரப் பசங்க. வீரர்களை யார் சாகச் சொன்னா? சுதந்திரத்தை வெறும் வாய்ப் பேச்சாலே வாங்கத் தெரியல்லே! பலி ஆடு மாதிரி பத்தாயிரம் கணக்கிலே செத்தானுங்க - நாங்க இருந்தா எங்க நாவன்மையாலேயே நாட்டை வாங்கியிருப்போம். அது கெடக்கட்டும் இப்போ விஷயத்திற்கு வருவோம். உங்க ஊரிலே