168 # சிரிப்பதிகாரம்
பட்லர் : இந்த மாத்திரை!
இட்லர் : தலை தெறிக்கமாதிரி பேசியும் தலைவனாக
முடியல்லையே!
- # * Q/T) - 4. + பட்லர் : சீக்கிரம் ஆயிடுவே - மொதல்லே கொஞ்சம் பணம் - ஒட்டர் லிஸ்டில் உன் பேரு - பத்திரிகை பேச்சு புது கச்சி! ஒரு இயக்கம்! பாரு அப்புறம் - நீதான் தலைவன்.
இட்லர் : சரி வா எதைச் செய்தாவது ஒரு தலைவன் ஆயே தீரனும். அப்பத்தான் தலைவலி திரும். சரி வாடா எந்தன்.
தலைவலித் தலைவா வாழ்க
தடுமாறும் அழகா வாழ்க
(அதைத் தொடர்ந்து ரேடியோவில் தவறு தவறு மன்னிக்கவும் வானொவியின் வர்த்தக ஒலி பரப்பில் ஒரு பாடல்/
(மண்ணொவியின் கள்7ை மார்க்கட்டில் கேட்கும் ஒரு ஒவிபரப்புப் பாடல்/
பாடல் :
தலைவலி! தலைவலி! தலைவலி! தலைவருக்கும் தொண்டருக்கும் தடுமன்மண்டைத் தலைவலி உளறுகின்ற பெரியவர்க்கும் உங்களுக்கும் தலைவலி பாட்டுப்பாடும் தவளைகட்கும் காக்கைகட்கும் தலைவலி கேட்டிருந்த ரசிகருக்கும் எங்களுக்கும் தலைவலி
உலகில் கூச்சல் அதிகம் - உடனே வாங்குங்கள் - தலைவலி மாத்திரை. தலைவர் தாண்டவராயர் சிபார்சு செய்கிறார். இட்லர் பட்லர் எதையோ இழந்து விட்டார்கள் போல் விழித்தவண்ணம் தங்களை அறியாமலேயே தங்கள் பையில்