பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் ; 175

சிந்தனை

வெறுப்பு :

கூட்டம்

வெறுப்பு

சபையில், அரிச்சந்திரனை பொய்யனாக்குவ தாக சபதமிட்ட விசுவாமித்திரர்போல், அவ்வளவு பயங்கரமாகக் காட்சி தந்தார். கூட்டத்தில் அனுதாபத் தீர்மானம் நிறை வேற்றுவது முறைப்படி நியாயமே, ஆனபடி யால் தலைமை வகித்த நடுவர் எழுந்து,

சரி, இறந்த அங்கத்தினர் பெயரைப் பகர்மின்

அனுதாபம் அறிவிப்போம் என்று பரிதாப மாகக் கேட்டார் கூட்டம் கொல்லென சிரித்தது. நமது பட்டிமண்டப அங்கத்தினர் எல்லோரும் சந்தோஷமாகச் சிரித்து வாழ்வ தால் யாருமே சாகவில்லை என்றார்கள்.

மிகவும் கவலைப்படுகிறோம்! என்னய்யா

இது? இப்படி ஒருவருமே சாகவில்லை யானால் எப்படி அய்யா அனுதாபத் தீர் மானத்தை நிறைவேற்ற முடியும்? எப்படி அய்யா மேற்கொண்டு மாநாடு நடைபெறும்? என்று உண்மையாகவே கவலைப்பட்டார். இந்த நெருக்கடியைத் தீர்க்கும் வலிமையோடு எழுந் தருளினார் ஸ்ரீமான் வெறுப்பு. ஆகா பார்த்தீர்களா? இந்தச் சிரிப்பின் தீமையை இதனுடைய மாயவலையில் மனிதன் விழுந்தால் லேசில் சாகமாட்டான். சங்கடப்பட்டுக் கொண்டே வாழ்ந்து கடைசி யில் இப்படிக் கேவலம் ஒரு அனுதாபத் தீர்மானத்துக்குக்கூட பயன்படாமல் இருப் - ILIFTaf

அப்போது சிரிப்பால் மனிதன் அதிக நாள்

வாழலாம் என்பதை திரு. வெறுப்பானந்தர் ஒப்புக் கொள்ளுகிறாரா?

இல்லை. இல்லை! சிரிப்பாலும் அகால

மரணம் அடைந்தவர் பலர் உளர். -