பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

: சிரிப்பதிகாரம்

184

வெறுப்பு


வெறுப்பு

வெறுப்பு

கூட்டம்

வெறுப்பு

கூட்டம்

வெறுப்பு

கூட்டம்

வெறுப்பு

கூட்டம்

வெறுப்பு

J

எக்காலத்தவர்க்கும், எவ்வித நெருக்கடிக்கும் ஏற்ற பொருள்தரும் பெருநூல் அல்லவா குறள்! “நானோக்க நிலம் நோக்கும். நோக்காக்கால் தானோக்கி மெல்ல நகும். என்று காதல் சிரிப்பைப் பற்றி வள்ளுவர் கூறுகிறாரே. அதற் கென்ன சொல்லுகிறீர்? காமத்துப்பால் வள்ளுவர் செய்தது அல்ல என்பது என் அசைக்க முடியாத ஆராய்ச்சி யின் முடிவு! இதை மெய்ப்பிக்க ஆறுநாள் கூட்டம் போடுங்கள். நிச்சயமாக நிரூபிக் கிறேன்:

- (கூட்டம் வெடிபடச் சிரிக்கிறது) ஏன் இந்த இடர்ச் சிரிப்பு? வெடி நகைப்பு? அதுவா! ‘இடுக்கண் வருங்கால் நகுக’ என்றார் வள்ளுவர். இப்போது நீர்தான் பெரியதொரு இடுக்கண்ணாக வந்துள்ளீர். அதை மடக்க நகைக்கின்றோம்.

அப்படியானால் நீங்களே எமக்கு இடுக்கண் களாவீர்!

அப்படியானால் நீரும் சிரியும் நகையும். அப்படியா? பேச விடுங்கள். இல்லை சிரிக்க விடுங்கள். இது சிரிக்காதவர் மாநாடு.

சிரிக்காதவன் மனுஷனல்ல, நகைக்காதவன் நல்லவனல்ல.

பல்லிளிப்பவன் பைத்தியக்காரன், உரக்கச் சிரித்தால் உள்ளம் வெடிக்கும். அதிர நகைத்

தால் ஆவியும் சிதறும். கடைக்கண் சிரித்தால்

காதல் நோய் வரும்.