30
G :
1D. sl.
பேபி
-: சிரிப்பதிகாரம்
நன்றி தாத்தா! நன்றி! என் புத்திசாலித்தனத்தை நான் செத்த பிறகுதான் தாத்தா இந்த உலகம் தெரிந்து கொள்ள முடியும். என்ன செய்வது, என்னைப் போன்ற புத்திசாலிகளுக்கெல்லாம் செத்த பிறகுதான் தாத்தா சமாதி கட்றாங்க! பயப்படாதே அப்பா! நீ உயிரோடு இருக்கும் போதே உனக்கு எல்லாம் செஞ்சுடலாம்! நீங்கள் பெரிய ஜென்டில்மேன் தாத்தா, அப்பா! டைம் ஆச்சு - நான் டென்னிஸ் மேச். சரி நானும் வெளியே போகணும். ஒரு வேலை இருக்கு. ஆமாம் - எனக்கும் ஒரு அவசரமான காரியம்.
(வான சாமி போகிறார்கள்)
மாமா! வாணிக்குத் தெரியுமோ?
- கல்யாண விஷயம்தானே? அதற்கென்ன பூபதி?
ஆகட்டும். இந்த கோமாளிக்குத் தகுந்த ஒரு ஏமாளியைப் பார்த்து முடிக்க வேணும். உங்க பையனுக்கு முதல்லே கலைப் பைத்தியம் தெளியட்டும். பரீட்சையும் பாஸ் பண்ணட்டும். பிறகு பேசுவோம். ஆகட்டும் மாமா வருகிறேன்.
(போகிறார்கள்)
srm your are a great man - Gentleman
Long Live our Grandfather Long live your Broad Valour
Send him victorious
Happy and glorious
God Save the Baby