பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் ; 31

காட்சி - 3

இடம் தேவேந்திர் பூபதி வீடு

காலம் : LDsseo60

பாத்திரம் : பேபி, சாமி, பூபதி, ஆசிரியர்

பேபி

சாமி

பேபி

சாமி

பேபி

பைத்தியக்கார உலகம்! என்னை இன்னும் அறிந்து கொள்ளவில்லை. ஒல்ட்மேன்! நான் ஒரு லட்சியவாதி! எவ்வளவு புத்திசாலித்தனமாகப் பேசினேன் பார்த்தாயா! எவ்வளவு கணக்கா, அழுத்தமா, அழகா, ஒழுங்கா, ஸ்ட்ராங்கா பேசினேன் பார்த்தாயா?

அட போ பேபி! காரியத்தைக் கெடுத்துப் பூட்டியே!

சாமி! என் காதல் ஒரு பூ மலர்ப்பாதை. அதை வாணி போன்ற யுத்த டாங்கி வந்து அழிக்கவிட மாட்டேன். லட்சியத்துக்காக தன் உயிரையும் கொடுப்பேனே தவிர - உறுதி தளரமாட்டான் இந்த பேபி போடா இடியட்

நானா இடியட் சரிதான் - பெண் பார்க்கப் போன இடத்திலே உன் கோமாளித் தனத்தைக் காட்டிபுட்டு, இப்போ என்னை வந்து இடி யட்டுங்கறே! சரிதான் நீ என்னப்பா செய்வே? இந்தக் கலிகாலமே இப்போ சிரசாசனம் போடுது. ஆமாம் இப்படித்தான் பேசறதா? அந்த பொண்ணு உன்னைப் பத்தி என்னப்பா நினைச் சிருக்கும்!

என்னடா நினைத்திருப்பாள்? நான் சுத்த

முட்டாள், பைத்தியம், அசடு என்று நினைத்தி