பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

சாமி

பேபி

சாமி

பேபி

சாமி

பேபி

சாமி

பேபி

சாமி

பேபி

சாமி

-i: சிரிப்பதிகாரம்

ருப்பாள். அது எனக்கு வெற்றியடா வெற்றி. அவளப்படி நினைக்கட்டும் என்றுதான் நான் அப்படிப் பேசினேன். அப்படியெல்லாம் நினைச்சா நாளைக்கு எப்படி யப்பா கல்யாணம் கட்டிக்கும்? அந்தக் காட்டேரி என்னைக் கட்டிக்கொள்ளக் கூடாது என்றுதான் அப்படிப் பைத்தியம் மாதிரி நடித்தேன்! . ஆமாம்ப்பா, அந்த அம்மா காட்டேரி! நீதான் கண்ணபரமாத்மா - ஐயோ கலிகால ராவணா!

நீ ஒரு மடையன்! அந்த வாணியைப் பற்றி

உனக்குத் தெரியாது. அவளைக் கண்டாலே எனக்கு கைகால் எல்லாம் நடுங்குது:

ஏன் நடுங்குறே? அந்த அம்மா என்ன ஐஸ் கட்டியா? நெருப்புப் பெட்டியா?

அடேயப்பா! அன்றொரு நாள் காலேஜிலே

அவளிடம் ஏதோ தமாஷாப் பேசியதற்கு கன்னம்

இரண்டும் வீங்கற மாதிரி அடித்துவிட்டாள்!

ஒஹோ முதல்லேயே நெருப்பைத் தொட்டுக் கையைச் சுட்டுக்கிட்டியா?

எப்படிப்பட்ட கலைஞன் நான்? எப்படி அறைந்து விட்டாள்? அந்தக் கோபக்காரியைக் கட்டிக்கொண்டு யாருடா அழறது? கட்டிக்கிட்டு அழவேண்டாம்! சதா சிரிச்சு கிட்டே இரேன். அதென்னமோ அப்பா, அப்பாவிடம் சொல்லி விடு. எனக்கு வாணியைக் கண்டாலே வாந்தி வருகிறது. நீ சொல்லிவிடு, நான் போகிறேன்.

அதென்னமோ அப்பா, எனக்குத் தெரியாது. உங்கப்பாகிட்டே போயி இதைச் சொல்லப்