பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

பேபி :

சாமி

ராணி

G

ராணி

  • சிரிப்பதிகாரம்

போடா! நீ ஒரு முட்டாள்களின் தலைவன்.

பின்னே, படிப்பில்லாத நாட்டிலே வேறு யாருக்கப்பா தலைவனாயிருக்க முடியும்?

(ச7A டோக - 77ணி)

பேபி பாஸ் பண்ணிட்டாயாமே! ஒருவேளை வாணி உன்னைக் கல்யாணம் செய்து

கொள்வாளோ!

வாணியாவது, வத்தலாவது! நீ வா. ராணி நீயும் நானும் விஸ்கியும் சோடாவும் போல சிக்கனும் குருமாவும் போல. அடுத்த வாரம் ரோமியோ அண்ட் ஜூவியட் நாடகம்! வா போகலாம் ஒத்திகைக்கு. பெயில் ஆயிக்கிட்டே இருந்தா காலேஜ் சாக்கிலே நம்ம காதல் நாடகம் நடக்கு மென்று இருந்தேன். அப்பா, பாளாகும்படி செய்துவிட்டார். ஊம். இருக்கட்டும், வேறொரு இடம் இல்லாமலா போய்விட்டது நமக்கு! காலேஜ் இல்லாத காலத்திலும், உலகில் காதலர் கள் வாழ்ந்து கொண்டு தானே இருந்தார்கள். ராணி! உன்னை நேத்து எங்கெல்லாம் தேடுவது? மஜ்னு லைலாவை பாலைவனமெல்லாம் தேடினான், நான் உன்னை சினிமா தியேட்ட ரெல்லாம் தேடி விட்டேன். வா ராணி! நான் யார்? எப்பேர்ப்பட்டவன்? கலைச் சூரியன். நீ நான் காலைத் தாமரை.

சந்திர சூரியர் சமுத்திரம் வானம் காயினும் நமக்கென்ன இந்தக் காதலே சொந்தமதானால் சினிமாவும் வேண்டாம்.

அதிருக்கட்டும். நாம் இப்படியே கவியாணம்

செய்து கொள்ளாமல் சுற்றிக் கொண்டே இருந்தால் உலகம் என்ன நினைக்கும். என்ன சொல்லும்? - - -