பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

அறவ

காஞ்ச :

அறவ :

காஞ்ச :

அறவ :

காஞ்ச :

அறவ

4.சிரிப்பதிகாரம்

எங்களுக்கு வாழ்க்கை ஒரு திறந்த காவியம் தம்பி! - - - ஆம் ஸ்வாமி அது இங்கே வந்தால் தீருமென்று சொன்னார்கள். -

நோய் தீர்க்கும் மருத்துவன் நானல்ல தம்பி! எல்லா நோய்க்கும் காலம் என்ற மருத்துவனின் கருணை வேண்டும். அந்தக் காலமும் அணுகி

விட்டது! அது வரை நீங்கள் இங்கேயே

இருக்கலாம். ஆணைப்படியே சுவாமி! ஆனால் அடியேனுக்குக் கொஞ்சம் அலுவல் இருப்பதால் காயசண்டியை மட்டும் தங்கள் அடைக்கலமாக இங்கு விட்டுப் போக எண்ணுகிறேன். - கந்தருவப் பெண் காவி மடத்திலா...! உம். இருக்கட்டும். மகளே! இனி இது உன் சொந்தத் தாய் வீடு மனம் கலங்காதே! மாதவனை நம்பு! மாயப் பிணி நீங்கும். மரணம் மாண்டு விடும்! எல்லா நலமும் எளிதில் கிடைக்கும்! காய சண்டிகை நான் போய் வருகிறேன், சுவாமி! இனி தாங்கள்தான் தாய், தந்தை, குரு, தெய்வம் எல்லாம்! - - அடைக்கலம் என்பவரை அன்னைபோல் காப்பாற்றுவான் எனது ஐயன்! அஞ்சவேண்டாம் மகனே! (மாதவியை நோக்கி மாதவி! மாதவனின் இல்லத்திற்கு மற்றொரு மகள் வந்திருக்கிறாள். அழைத்துப் போ. .

புத்தம் சரணம் கச்சாமி!

தம்மம் சரணம் கச்சாமி!!

சங்கம் சரணம் கச்சாமி!!!

(மாதவி கா சண்டிகையை அழைத்துச் செல்கிறாள்)

(காசி- 2 முடிவு)