பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



மேக

சுதமதி :

- மேக

சுதமதி : -

மேக

சுதமதி :

மேக :

சுதமதி :

மேக

சுதமதி :

மேக

சுதமதி :

{ {}&  ;

  • சிரிப்பதிகாரம்

புனிதமான உணர்ச்சிக்குப் பயங்கரமான பட்டம் தருகிறாய் சுதமதி:

என்ன செய்வது! உலகில் புண்ணியம் என்கிற

பதம் தோன்றியபோதே, பாவம் பயங்கரம் எல்லாம் தோன்றிவிட்டது மேகலா! உன் தத்துவத் தலைவலி போதும் வேறு ஏதாவது பேசேன்.

வேற எதைப்பத்திப் பேச? உன் மனசிலே இருக்கிற அந்த இளவரசரைப் பற்றிப் பேசினால் இன்பமா யிருக்கும் உனக்கு: அவரைப் பற்றி நான் நினைப்பது உனக் கெப்படித் தெரியும்? நீ முழிக்கிற முழியிலிருந்தே தெரியுதே. அன்னைக்குச் சந்திச்சதிலேருந்து, அவர் அழகு பாக்குற கண்ணாடியா ஆயிட்டே நீ. அவர் மீண்டும் வருவாரா? வருவாராவது? வரச் செய்திருக்குமே உன் பார்வை!

அவர் பெரிய கலை வள்ளலாமே! இல்லாவிட்டால் அவர் கண், அன்னிக்கி, உன்னை அப்படிப் பார்த்திருக்குமா? அடே யப்பா. அன்புக் கண்ணு அம்புக் கண்ணுன்னு சொல்வாங்க. அதை அந்த ஆள்கிட்டேதான் பார்த்தேன். அந்தப் பார்வையில் வாஞ்சை இருந்தது. வஞ்சகமில்லாத உன் கண்களுக்கு வேறு எப்படித் தெரியும்?

உயிர் நிறைந்த பார்வை. இதே காட்சியின் தொடர்ச்சி)