பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் ;- - 75

கல்ை

&_#f

a

உதய

y G

உதய

hy

y

உதய

நீ அரசகுமாரன். அவள் ஒரு சாதாரணப் பெண். நீ மன்னர் மன்னனின் மரபு காக்க வேண்டியவன் அவளோ மாதவியின் மகள். ஒரு மாய மான், கானல் நீர், தாகம் தீர்க்க முடியுமா, நண்பா!

முடியாதென்று முட்டாள் தான் சொல்லுவான். அப்போ நான் முட்டாளா!

புத்திசாலி என்றால் நண்பனுக்காக உதவி செய் தோழா. அந்த வான்மதி, மேகலை என் மனைவி யாக வேண்டும். - -

அடிடா சக்கை. மனைவியாமே மனைவி வான் மதி உலகுக்கே சொந்தம் ஆச்சே உனக்கு மட்டும் எப்படி உரிமையாக முடியும்? மேலும் மகாராஜா எதிர்த்தால்?

மாபெரும் புரட்சி நடக்கும்! அடைந்தால் மணி மேகலை. இல்லையேல் மரண ஒலை! என்று சொல்லி விடு. விரைந்து போய் வெற்றிச் செய்தி கொண்டு வா நண்பா! .

என்னப்பா இது இருந்திருந்து அந்த வீட்டுக்கு போகச் சொல்றே. பொம்பளைகளைப் பார்த் தாலே எனக்கு கோபமில்லே வரும்.

கோவிக்காதே நண்பா! உன்னைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்ளுகிறேன். உன்னைவிட வேறு நம்பிக்கையாளர்கள் யார் இருக்கிறார்கள் எனக்கு போய் வா. என் நண்பனல்ல. உயிர் காப்பான் தோழன் போ!

என்னடா தர்ம சங்கடமாப் போச்சு. சரி.

பார்க்கிறேன். இதோ பார். இந்த ஒரு தடவை தான் நான் போவேன். அப்புறம் போகச்

சொன்னே? என்னால் முடியாது.

அதற்கு அவசியம் வராது நண்பா