80
- சிரிப்பதிக
10fr1 t)FT
சாது
torrt aff
சாது
ffDfTLD fr
சாது
Ls)#TL/) fr
சாது
ITI I
சாது
I DITI DIT
சாது
ff)fT|J}fT
சாது
Ls)fT is)ff
சாது
என்னங்க மாப்பிள்ளை?
தரிசனம் கிடைத்து விட்டது மாமா இதோ இலட்சியத் தெய்வம்! வேத புத்தகம் இ இனிமே புரட்டிப் புரட்டிப் படிப்பேன். என்ன பேசறிங்க? இவள். நாணப்படுது அதுதானே? இன்னும் கொஞ் நாணயம் தந்தால் நாணம் போயிடும்! இல்லீங்க இவள் மேகலையின் தோழிங்க பரவாயில்லை. என்ன என்ன தோழியா? தோழியே இப்படி என்றால் தலைவி. தலைவிக்குக் கொஞ்சம் தலைவலியாம். மாமா உனக்குக் கொஞ்சம்கூடப் புத்தியில்ை மேகலைக்குத் தலைவலி என்று ஏன் முதலிலே சொல்லவில்லை. யாரங்கே? கூப்பிடு ர! வைத்தியனை! பொறுங்க. அது ஒரு சபதம் செய்திருக்குங்க என்ன சப்தம்? - அரங்கேத்தம் நடந்த பிற்பாடு தான் மாப்பி ளையை பார்க்குமாம்! அப்படியானால் நான்? என் ஆசை போட் பூசை? சீக்கிரம் அரங்கேத்தத்திற்கு ஏற்பாடு செய்யுங் ஆசை நிறைவேறிடும்! - எல்லாம் செய்துவிட்டேன். நான்கே நாளி நடன மண்டபத்தில் அரங்கேறலாம். - அப்போ அஞ்சாம் நாள் உங்க ஆசை நிை வேறிடும். - அதுவரைக்கும்.