பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் ; - 85

மாமா : வாங்க! வாங்க! வாங்க! நீங்களா..

கலைமணி : என்னய்யா நீங்களான்னு நெளியறே நண்டு

சித்ரா :

  1. I) ff{f} ff


1 DITI J

&l}

f)

(3) U}
  1. in fr###T

சித்ரா

Hay

  1. )fT Mff

மாதிரி.

தம்பி யார்?

தெரியலே. இவர் தான் திருவாளர் கலை -L } மணி! இளவரசருக்கு அந்தரங்க ஆலோசகர் இளவரசர் உடம்புக்கு நிழல் மாதிரி.

ஆமாம்! அவர் இதுவரை அன்புங்கற ஆல மரத்தின் நிழலில் விளையாடினார். இனிமேல் ஆசை என்கிற முருங்கை மரத்துக்கு தாவப் பார்க்கிறார்! •

உங்க பொன்மொழி எனக்குப் புரிஞ்சுதுங்க! அக்காவுக்குக் கொஞ்சம் புரியும்படி எடுத்து விளக்குங்க.

ஏன்? பாட்டிக்குக் காது மந்தமா?

காது மந்தமில்லே. அறிவு தான் கொஞ்சம். அதற்கு நான் என்ன செய்ய முடியும் காது

கேட்கா விட்டால் கத்திப் பேசலாம்! அறிவு செவிடானால் யார் கத்துவது?

ஆமாம்! நின்னுகிட்டே பேசlங்களே! உட் காருங்க! உட்காருங்க! ஏதாவது சாப்பிடுங்க.

ஆமாங்க அமருங்க அரண்மனையிலே இருந்து வந்திருக்கீங்க. நின்னுகிட்டே பேசறிங்களே! உட்காருங்க உட்காருங்க!

போதும் உபசாரம் வா என்று வாய் சொல்லும்

போ என்று மனம் சொல்லும். உங்கள் புத்தி எனக்குத் தெரியும்.

தெரிஞ்ச நீங்க எதுக்கு வந்தீங்க.