பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் : 87

a

சாது


சாது

கில்ே)

சாது

aa

இவரைப்பற்றி சொன்னால் புரியாது! புரியும் போது சொல்கிறேன்! அதெல்லாம் நான் நிதானம். தவற மாட்டேன். அனுபவசாலி ஆமாம் நீ இங்கு எதுக்கு வந்தே? இங்கே வர இன்னும் உனக்கு வயசு பத்தாதே! பாவம், பாவம் வழி தவறி வந்துட்டியா?

ஆமாம் உன்னைப்போல வழி தவறி வழுக்கி விழுந்தவங்களை வேடிக்கை பார்க்க வந்தேன்!

சேச்சே உனக்கேம்பா இந்த வேலை எல்லாம்? போயி பட்டங்கட்டி காத்திலே விடு! வீணா உடம்பைக் கெடுத்துக்காதே! நான் தான் கெட்டுப் போயிட்டேன். நிறைய அனுபவிச்சவன் நான் சொல்றேன். அறிவிருந்தா கேட்டுக்கோ! இல்லாட்டி நீயும் அனுபவி: கலைமணி கொலை மணி ஆயிடாதே இது விலைமணி விடு!

சரியான மனுஷனய்யா நீர் அதுசரி. அம்மாவுக்கு

எவ்வளவு விலை கொடுத்தீர். கொஞ்சமா முப்பதாயிரம் பொன்தான்! முன் பணம் தான் இது வியாபாரம் முடியட்டும் முழு விலையைச் சொல்றேன். ஏ! நீ போட்டிக்கு வந்துடாதே தம்பி! அந்தக் கிழவி பொல்லாதவ! விலையை ஏத்திப்புடுவா! பயப்பட வேண்டாம்! பாட்டி மகா பதிவிரதை’ உன் மேல உயிரையே வைத்திருக்கிறாள். என்ன? பாட்டியா? என்ன சொன்னே! ஆமாம் பாட்டி உனக்காக பல்லாண்டு பாடுகிறாள் அட சட் போய்யா! போய்யா! இதோ பார்! நாளையிலே இருந்து இங்க துழைஞ்சே! நடுங்கற உன் உடம்பை நடுக் கடல்லே தள்ளிடுவாங்க ஜாக்கிரதை.

(டோகிறான்)