பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

சாது

சுதமதி :

சாது

f

சாது

சித்ரா

சாது

சித்ரா :

சாது

சித்ரா

சாது

  • சிரிப்பதிகாரம்

பைத்தியக்காரன்! பாட்டியாம் பாட்டி மேகலா மேகலா மேகலா! உன்னை நினைச்சுக்கிட்டே சாகலாம்!

என்னங்க மாப்பிள்ளை!

அடச்சி! போ வெளியே! என்னடா இது? குயிலைக் கூப்பிட்டா குரங்கு வந்து முழிக்குது: மேகலா! -

வாங்க மாப்பிள்ளை வாள்! ஏன்?

சே என்ன இது எழிலைக் கூப்பிட்டா, எலும்புக் கூடு வந்து பேசுது!? மேகலா மேகலா

என்னய்யா அதிகாரம் பலமா இருக்கு? பேத்தியை அழைத்தேன். பாட்டி நீ ஏன் வந்தே? -

அது பேச்சு மீறுது? பாட்டி இல்லாம பேத்தி எப்படி ஆடுவா! சாட்டை இல்லாம பம்பரம் எப்படி ஆடும்!

நிறுத்து மாமா இந்தக் கோட்டான் ஏன் கூவுது? பாட்டி பேசாதிருக்கத்தானே பதினாயிரம் பொன் கொட்டிக் கொடுத்தேன்!

பத்தலே போலிருக்கு!

பத்தலியா! பாட்டிக்கு பத்தலியா! தலையிலே நெருப்பைக் கொட்டு நன்றாகப் பத்தும் பத்தி விடும்.

இந்தா பாரய்யா, புத்தி தடுமாறிப் பேசாதே!

சித்ராவதிக்கிட்டே செத்தே பார்த்துப் பேசு! சீ சித்ராவதி இல்லெ சத்ராவதி பிசாசு நான் இன்று ஒரு முடிவோடுதான் வந்திருக்

கிறேன்.

என்ன முடிவு?