பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் -

க. 2

க. 4

.5

சாம்பி :

க. 3

சாம்பி :

சாது

சாது

ஆதிரை :

சாது

95

இனிமே பொறுத்தா மொதலுக்கே மோசம் வந்தடும்!

இந்தாய்யா சாம்பிராணி நீயே சொல்லு!

ஒண்ணா ரெண்டா! எனக்கு மாத்திரம்

பத்தாயிரம் பொன்! எனக்கு இருபதாயிரம்:

எனக்கு எழுபதாயிரம் எல்லாம் நம்பித்தானே கொடுத்தீங்க?

மாம்! பெரிய கப்பல் வியாபாரின்னு கடன் கொடுத்தோம். இப்பத்தான் அவன் கப்பல் கவுந்து போச்சே!

ஆ கப்பல் கவுந்து போச்சா..?

(உள்ளே) ஐயோ ஆதிரை! நான் என்ன செய்வேன்!

(வெளியே)

முடியாது ஆளை விடமாட்டோம். ஆள் உள்ளேதான் ஒளிஞ்சிக் கிட்டிருக்காரு! பிடி விடாதே!

(உள்ளே சீனில்)

என்னை விட்டுடு. நான் புழக்கடை வழியா ஒடிப் போயிடுறேன். அவனுங்க வந்தா நீயே பேசி அனுப்பிடு - பயப்படாதீங்க... என் தாய் வீட்டிலிருந்து தருவதாக நான் சொல்லுகிறேன் - போக வேண்டாம். இப்போ தடுக்காதே. அப்புறம் வர்ரேன்ஒடுகிறான்