பக்கம்:சிறந்த சொற்பொழிவுகள்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 சிறந்த சொற்பொழிவுகள்

இந்த ராஜதானியின் பற்பல இடங்களிலிருந்து இங்கு வந்திருக்கின்ற பிரபுக்களையும், சித்த வைத்தியர்களையும் மிக்க அன்போடு வாவேற்கின்றேன்.

மற்றொரு முறையும் இவ்விடம் வெளியூர்களிலிருந்து வந்திருக்கிறவர்களுக்கு, நாங்கள் கொடுத்திருக்கிற செளரியங்களில் ஏதாவது குறைகளிருந்தாலும் பொறுத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளுகிறேன்.

தலைவர். அமைச்சர் ஆர்.என். ஆரோக்கியசாமி முதலியார் இதழ்: திராவிடன் - (19-4-1927) .