பக்கம்:சிறப்புச் சொற்கள் துணை அகராதி அலுவலர் தேர்வுக் கழகம்.pdf/3

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
2


Disciplinary cases : ஒழுங்கு நடவடிக்கைகள்

Due Date :உரிய தேதி.

E

Edges and flaps :விளிம்புகளும் மடிப்புகளும்.

Effect :பயன்.

Give effect to :நிறைவேற்று, செயற்படுத்து.

Take effect :அமுலுக்கு வருகிறது.

To this effect : இந்தப்படி.

Encashment :பணமாக மாற்றல்.

Examinership: தேர்வாளர் பணி.

F

Facsimile : அசலின் அச்சு.

Facsimile Signature :கையொப்ப அச்சு.

Forest Law :வனச் சட்டம்.

Forest Revenue :வன வருவாய்.

Front Sheet: முகப்புத்தாள்.

G

Grace mark: கருணை மதிப்பெண்.

Guides, Digests and Summaries, etc.: துணைக் குறிப்புகள்.

Digests: சாரங்கள்.

Summaries :சுருக்கங்கள்.

I

I am directed to say: (இவ்வாறு) கட்டளையின்படி எழுதுகிறேன்.

I am to add: மேலும் (இவ்வாறு) கட்டளையின்படி எழுதுகிறேன்.

I am to invite attention to :........ ஐ தயவு செய்து பார்க்கவும்,

In accordance with: ஒத்தபடி, இணங்க, இசைவாக.

In order to attain a uniform standard: ஒரு படித்தான தரத்தை அடைய.

In order to maintain uniform standard: ஒரு படித்தான தரத்தைப் பேண.

Inability: இயலாமை.

Incur Expenditure:செலவு செய்.

Individual payment:ஒரே தடவை பட்டுவாடா செய்ததொகை.

Insured Cover: ஈட்டுறுதி செய்த உறை.

Invalidated: செல்லாததாகச் செய்யப்பட்டது.

Invalidation: செல்லாததாகச் செய்தல்.

Invigilation: தேர்வு மேற்பார்வை, தேர்வு கண்காணிப்பு.

Invigilator: தேர்வு கண்காணிப்பாளர், தேர்வு மேற்பார்வையாளர்.