பக்கம்:சிறப்புச் சொற்கள் துணை அகராதி புள்ளியியல் துறை.pdf/8

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

Better working Bias Bill of exchango Binominal Binominal expression Binominal law Birth control Birth order (Statistics) Birth-rate Bi-sector Black gram Black market Blast furnace condition Brokerage Brush Budget deficit Block Blue book Bonafide Bone meal Bonus Bordering (on the normal) Bore well Bosses Brackets Break ups Broad steams of expenditure Broken rice Budget estimate Budgetory prospects Budgetory transaction Buffer stock 7 B- தொடர்ச்சி. HAD .. .. ..

; ; ; ; ; ; ; ;; ; ; ; ; ; ; ; ; ; ; ; ; ;

.. .. ..

சிறந்த வேலை நிலை. ஒருதலைப்பட்ட; ஒரு சார்பான. வெளிநாட்டு கண்டியல். ஈருறுப்பு. ஈருறுப்புக் கோவை. ஈருறுப்பு விதி. கருத் தடை. பிறப்பு வரிசை (புள்ளி விவரம்). பிறப்பு வீதம். இரு சமவெட்டி. உளுந்து. கள்ள வாணிகம், கள்ளச் சந்தை. ஊதுலை. (ஆய்வுத்) தொகுதி. நீல அறிக்கை (சட்ட மன்றம்). உண்மையான். எலும்புத்தூள் உரம். மேல் ஊதியம். இயல்பை ஒட்டிய. துளைக் கிணறு. மேலவர். அடைப்புகள், வலைத் தாங்கிகள். வகைப்படுத்திய புள்ளி விவரங்கள். விரிவான செலவோட்டங்கள். நொய்யரிசி குருணை தரகு. தூரிகை, தீட்டுகோல். வரவு-செலவுத் திட்டப் பற்றாக் குறை. வரவு-செலவுத் திட்ட மதிப்பீடு. வரவு-செலவுத் திட்ட வாய்ப்புகள். வரவு-செலவுத் திட்ட நடைமுறை கள். இடைநிலை இருப்பு.