பக்கம்:சிறப்புச் சொற்கள் துணை அகராதி மீன்துறை.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
7


Fish seed: மீன் குஞ்சு.

Fish statistics: மீன் புள்ளி விவரம்

Fish stocking:மீன் குஞ்சு நிரப்பல்.

Fish trap: மீன் பொறி ; மீன் பரி.

Flask: குடுவை ; குப்பி.

Flat trawl: தட்டை இழுவலை.

Float:மிதவை.

Floating vegetation: மிதக்கும் தாவரம்.

Flood: வெள்ளம்.

Food Fish: உணவு மீன்

Foot rope: கால் வலைக் கயிறு ; கீழ் வலைக் கயிறு.

Forage Fish: இரை சிறு மீன்.

Foramanifera: மிகச்சிறு கிளிஞ்சல்.

Forceps: இடுக்கி.

Fortin's barometer: பார்ட்டின் காற்று அழுத்தமானி.

Fresh water: நன்னீர்.

Fresh water Biological Research Station: நன்னீர் உயிர் ஆராய்ச்சி நிலையம்

Fresh water Research: நன்னீர் ஆராய்ச்சி.

Frozen Fish: உறைந்த மீன்.

Fume Cupboard: புகைப் பெட்டி.

Funnel: புனல் ; ஊற்றுக்கருவி ; புகைப்போக்கி.

G

Galvanometer: மின்சார ஓட்ட மானி.

Game fish: வேட்டைக்குகந்த மீன்

Gas plant: ஆவி உற்பத்தி யந்திரம்.

Gas washing bottle: ஆவி கழுவும் சீசா

Gauging board: அளவுப் பலகை

Genuine pearl: நல் முத்து.

Genus: இனம்.

Gill net: செவுள் வலை.

Gill: செவுள்

Gravid: சினைப்பட்ட ; சினையான.

Gurdy: வலை இழுக்கும் கருவி.

H

Hand line : இட்ட கயிறு.

Handlog  : டப்புப் பலகை.

Harbour : துறைமுகம்.

Hatchling: பொரித்த குஞ்சு