பக்கம்:சிறப்புச் சொற்கள் துணை அகராதி மீன்துறை.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
8


Hauling: இழுத்தல்.

Head rope: மேவலைக்கயிறு ; தலைக்கயிறு.

Heredity: பிறவிப் பண்பு.

High tide: கடல் ஏற்றம்.

High wing trawl: உயர்ந்த அடைப்புள்ள இழுப்பு வலை.

Horizon: அடிவானம்.

Hot plate: சூடூட்டும் தட்டு.

Hydrography: நீர் நிலை இயல்.

Hydrological research: நீரியல் ஆராய்ச்சி.

Hydrologist: நீரியல் வல்லுநர்.

Hydrology: நீர் ஆய்வு இயல்.

Hydrometer: நீர் மானி ; திரவ மானி.

I

Iced fish: பனிக்கட்டியில் வைத்த மீன்.

Icing: பனிக்கட்டியில் வைத்தல்.

Illicit fishing: கள்ளத்தனமாய் மீன் பிடித்தல்

Incubator: குஞ்சு பொரிக்கும் வெப்ப அறை.

Indigenous craft: நாட்டு ஓடம்.

Indigenous fish: நாட்டு மீன்.

Inland fish: நன்னீர் மீன்.

Inland water survey: உள்நாட்டு நீர் நிலை ஆய்வு.

Inshore fishing: கரையோர மீன் பிடிப்பு.

Intensive Cultivation Scheme: தீவிர மீன் வளர்ச்சித் திட்டம்.

Intensive Seed Collection: தீவிர மீன் குஞ்சுச் சேகரிப்பு

Iodine: அயோடின்.

Isinglass: மீன் வஜ்ஜிரம்.

J

Jelly fish : சொரி ; கடல் சொரி.

Jib : கொடுக்கு மால்.

K

Knot: முடி ; முடிச்சு ; கப்பல் வேக அளவு.

L

Laboratory Assistant : ஆய்வக உதவியாளர்.

Laboratory Attender  : ஆய்வக அட்டண்டர்.

Lacustrine : தேக்க நீர் நிலை பற்றிய.

Lagoon: காயல்.