பக்கம்:சிறப்புச் சொல் துணையகராதி சின்கோனாத்துறை.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
3


Humidity: ஈரப்பதம்

Handling:கையாளுதல்.

Hydrometer:நீர்மானி.

Hydrated :நீருடன் கூடிய, நீர் கலந்த.

Isolation:தனிப்படுத்தல்,

Inorganic matter:கனிப் பொருள், கரிமம் அல்லாத பொருள்.

Insulator:(மின்) கடத்தாப் பொருள்.

Insolubles :கரையாத.

Jacketted steam:அடைப்பட்ட நீராவி.

Job card:வேலை நிர்ண அட்டை, வேலைத் திட்ட அட்டை

Lime :சுண்ணாம்பு.

Labour line : தொழிலாளர் குடியிருப்பு.

Liquid paraffin :திரவ வெண் மெழுகு.

Mazdoor:தொழிலாளி.

Mixture: கலவை.

Mixing: கலத்தல்.

Mother Liquer: ஆதார திரவம்.

Measuring tape:அளவு நாடா.

Montigeus:மான்ட்டிஜியஸ் கலன்.

Machinery:யந்திரங்கள்.

Mechanical Mixer: கலவை யந்திரம்.

Mild steel: மிருது எஃகு.

Mineral oil:கனிப்பொருள் எண்ணெய்.

Mineral solvent : கனிப்பொருள் கரைப்பான்.

Non-technical:தொழில் நுட்பமற்ற, தொழில் நுட்ப சாராத.

Neutralise : நடுநிலையாக்கு.

Neutralisation: நடுநிலையாக்குதல், சமநிலையாக்குதல்.

Observation:கவனிப்பு.

Obtain:பெறுதல்.

Obtainable: பெறக்கூடிய, கிடைக்கக்கூடிய.

Odour:மணம்.

Odourless:மணமற்ற.

Organic matter :கரிமப் பொருள்.

Pharmacopia:மருந்து விவர நூல்,

Pharmacopial standards:மருந்து விவரத் தர விதிகள்,

Production account: உற்பத்திக் கணக்கு.

Production capacity: உற்பத்தித் திறன்.

Precipitation: படியச் செய்தல்.44-3-2