பக்கம்:சிறியா நங்கை-வரலாற்று நாடகக் காப்பியம்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 120 – ஆட்டுப்பாலும் நாளும்முட்டை கொரு, நீl- நன்றாய் ஆக்கிவைத்த அயிரைமீறும் கொடு,நீ! ஆட்டைமேய்க்கப் போவேக்நங்கை சாப்பிரு! - யாரும் ஆளைமேய்த்க வேண்டுமானால் கப்பிடு: 24 to: மருதன் : 'பாளை சீவிப்பனஞ் சாறெடுத் தேவதில் பத்துவாய் கொண்டிரும் சாற்றையே;பாதிசுட்ட கலயத்தில் ஊற்றியே - ஒலைப்பொன் ஒற்றை வாாகன் எடையதை மாலையில் சாற்றிலே விருத்திட்டு காலையில் சாற்றையே ఆకిதிட்டால் 2.7 ஒன்பது மண்டலில் ஒண்வொரு நாளிலும் ஒலைப்பொன் பைப்பையக் கரைந்திரும்; உடலினைப் பொன்னாக்கி உறைந்திரும் என்பதை என்பாட்டன் சொல்லிச் செய்தார்)அதை என்மக குக்கு : செய்திரு ! உ&ஓலைப் பொன்னுண்ரு பெய்திரு! 2-3 நங்கை : அருங்கன் நாவல் நெல்லி அம்மா,நான் நாளும் நாளும் தரும் சீரை உடலில் என்றே தவறாமல் திண்னு கிறேன். அரும்பெரும் திறன்கொன் டாலும் அருவெறுப் புடலைக் கண்டால் வரும்.சி , தாழ்வாம். ஒன்றே , 2U வனப்பினால் கவர்தற் கன்றே. 121.