பக்கம்:சிறியா நங்கை-வரலாற்று நாடகக் காப்பியம்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

–61– அடக்கமாய்ப் பேசி, மாற்றார் அடக்கவே கற்க வேண்ம்ை: ஒ9க்கமாய் அமர்ந்து கேட்டே ஒன்றையும் விடாது கட்டி, அடுக்கியே அறிவில் வைத்தே அடாவடி பேசு வோரைத் துருக்காகத் தாக்கி, எம்மோர் துயர்நிலை போக்க வேண்டும். - 2. கன்களோ பழைய கன்கள்; காட்சியோ பழைய காட்சி; எண்ணத்தில் புதுமை ஏற இவையெல்லாம் புதுமை ஏறி வண்ணத்தில் மெருகும் ஏறி வளைத்தென்னை மகிழ்வில் ஏற்றும்; என்னொத்தித இயற்கை எல்லாம் எல்ஏறி அதிக {லவக் கண்டேன். | 牛 முழுநீலா அமுதம் நெஞ்சில்; முல்லையின் சீரிப்பே நெஞ்சில்; இழையோடும் இசையே நெஞ்சில் , இனமான ஆற்றல் நெஞ்சில்; எழுஞ்சுவைத் தமிழே நெஞ்சீல் , எம்ஐயா உணர்வே நெஞ்சில் , உழுதவக் கதிரைக் கன்ட உலப்பில் மீதக்கும் நெஞ்சே! &ు • . . 62 . . .