பக்கம்:சிறியா நங்கை-வரலாற்று நாடகக் காப்பியம்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ساد 4 6--۔ (தாசைப் புதர்க்குள் வாய்க்காலில் நீரைப் பு)க்கும் ஒலி கேட்கிறது) தாழைசூழ் வாய்க்கால் நீரில் தனதள ஓசை என்ன? தாழையின் புதருக் குள்ளே தலையொன்று தெரியக் கண்டேன்; ஆளையே பார்சிகிக் றேனே! | ங் ஐயர்மார் வீட்டுப் பிள்ளை.' தார்ைத் துறையே இல்லை; தாண்டியா குதித்திப் போனார் ? § குணிகின்றாt நிமிரு கின்றார் ; குவித்திட்ட உள்ளங் கைநீர் முணகியே வாய்க்குள் விட்டார் ; ,ே ஆக்கையும் தொட்டுக் கொண்டார் புனல்அள்ளி எதையோ சொல்வார் , "புகல்வது என்ன என்றால் கனலையா எறிவார்? ஏதும் கழறுெவார் ; கேட்டுப் பார்ப்பேன். ஐயர்மார் தி: வீட்பத் தோன்றால்! #ốl அ.தென் நமக்குள் நீரே பையவே முகுை கின்றீர்? பார்வைக்கோ பித்தர் அல்லீர் . நையவே எவரை யேனும் நலிவாக ஏக ரோ? f ஐயiந்தான் கொண்டேன் ஐயா. அகலவே அறைய லாமோ? | (i }

      • 65 ...,