பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போக இருக்கும் என்து ாண்னக் கொண்டேன்.

வசந்தா இங்கு எப்படி வர்

தாய் தலக்கடல் ஒரத்தலே தனித்தம் தவம் செய்யும் குமrத் தாயை வட்டு வட்டு, சங்கநாதனன் சமன்பம் வத்து வட்டாயே. கன்யாகுமரியை கட்டு வந்து நாளாயரிற்ரு' என்று கேட்டேன். டேன்.

'ஆயற்று. ஏறக்குறைய மூன்று வகு சப்-ன் யான அப்படியா உன் புரு ஷன் இங்கே தான்் இருக்கருசா உன் னேப் பற்ற என்னவெல்லாமோ கேள் வப்பட்டேனே.

ஊஹூம்...என்ன கேள்வப்பட்டாய்'

ான்று அமைதயாக வர்சாாத்தாள் அவள்.

'த இறந்துபோய் வட்டதாகச்

சொன்ஞர்கள். அப்படியே இருக்கட் ம்ெ உலகத்தைப் பொறுத்த வரையரில் நான் இறந்தவள். என்னேப் பொறுத்த

வசையரில் தான்் உயருடன் இருப்பவள். அதுவும் இந்தக் குழந்தைக்காக. டியா

கடன் இருக்க சங்கல்பம் செய்து கொண்டவள்...'

வசந்தாவன் கண்கள் தசைச் சொரித்தன.

'அசடே உன் புருஷன் எங்கே இருக் கருர் என்று கேட்டேனே. அதற்கு த. ஒன்றும் சொல்லவல்லேயே..."

'அவர். இப்பொழுது இல்லை. Ifäझr தாலே வாத்ததைத் தவ நான் அவ ருக்கு மனேவர் ஆகவும் இல்லே. அவர் எனக்குக் கணவராகவும் இல்லை. கன கத்தான்் கண்களுக்கு முன்னுல் நானும் அவரும் அந்தப் பெயரைக் காரணமாங்லா மல் தாத்துக்கொண்டோம்...'

எனக்கு அலுப்புக் தட்டியது. உல கத்தை வட்டு நாம் வாலகப் போளுல் தான்் அதன் கட்டுப்பாடுகளுக்கு உடன் படாமல் நடக்க முடியும். இருக்கும்போது..."

வசந்தா அழுகையானுசடே என்னைப் பார்த்துச் சாத்தாள். கேள் கதையை..." என்று ஆரம்பத்தாள்.

3

நான் ஆசாயையாகப் பன ஆந்தக் கொண்டிருந்த அந்தப் பள்ளிக்கூடத் துக்கு புததாக ஒரு தலைமை ತಿ??wf வந்து சேர்ந்த்ார். அவருக்கு நாங்கள் எல்லோரும் அறிமுகம் செய்து வைக்கப் பட்டோம்.

அப்படியா மாகவும் சந்தோஷம்' என்று அவர் புன்னகையுடன் தலே அசை த்து எங்களுக்கு வணக்கம் செலுத்த! ர்ை. அவருடைய நடை, உடை பாவனே கள் என் மனத்தைப் பொதும் கவர்ந் தன. முகத்தலே நல்ல தெளிவு. ஆழ்ந்து சாந்தாக்கும் பார்வை, மெதுவான பேச்சு. ான்னவோ என் மனதால் பார்த்துக்கொண்டே இருக்க ான்களிற ஆவல் எழுந்தது.

இப்படி இருக்கையால் எங்கள் பன் காக்கூடத்தல் ஆண்டு வாழா கொன்

அவாைப் வேண்டும்

அணுகுண்டு பார்டர் ஸ்டாக்

ஆயிடுத் ங்கம்மா க்ராம் தா ன்

பார்டர் வேணுங்களா!

List- ஏற்பாடு ஆயற்று. மாணவர்களு க்கு ஒரு தாட்டிய நாடகம் தயார் செப் தோம் பன்னணப் பாடகியாக என் சீனத் தேர்ந்தெடுத்தார்கள். உனக்குத் தான்் தெரியுமே. தான்் கடிாாாகப் பாடு வேன் என்று...' என்று இந்த இடத் தல் வசந்தா கதையை ந1றுத்தாள்ை.

'சமாாாகப் பாடுவாயா டன் குரல்

இனிமையைப் பூாாவும் நான் கேட்டு அனுபவத்தாருக்கறேன். அது உனக்கு

து H. i - := —" --- -- பாது ட ட்ரீட் ட -

உலகத்தல் இ د ப_ இடைஞ்சல வாழககை

" யால் ஏற்படுத்தும்

என்று எனக்குத் தெரியாமல் போய் வட்டது. ஹாம். மேலே சொல்...என்றேன்.

வசந்தாவும் பெருமூச்செறந்தாள். "தாட்டிய நாடகம் பாரதக் கதையால் வரும் சுசனும் தேவயானயையும் பற்றா யது. காதலுக்காக, காதலனுக்காக துேவ யான படும் கஷ்டங்களைப் பள்ள மாணவர்கள் மாகவும் தாறுமையாகவே நடித்து ஆடினர்கள். நான்தான்் பாடி னேன். தலைமை ஆசாரியர் தேவராஜன் உட்கார்த்தகுந்தவர் அப்படியே கெப் மறந்த போயிருந்தார். என் பாட்டைக் கேட்டுச் சாம் அசைக்தார். அன்பு ததும்பும் எண்களால் என்னைப் பார்த் தார். அந்தப் பார்வை அவரும் வாரும்புக"சர் என்பதை தொயப்படுத்த வட்டது.

என்னே

எனக்குத்

இருவருடைய உள்ளத்தாலும் அன் புப் பாவாகம், காதல் வென்னம் கசை புரண்டு ஒடத் தொடங்ாரியது. என்று

வது ஒரு நாள் கரையை உடைத்துக் கொண்டு பெருகவாடும் என்கற தலைமை ஏற்பட்டு வட்டது.

'வசத்தா இங்கே வா. உன்னத் தன பாகச் சந்தக்க எத்தனே நாட்களாக முயற்சாக்கறேன்' என்று தேவாஜன் ஒருநாள் மாலே பள்ளியைவட்டு வாட் டுக்குத் தரும்பும்போது என்னே அழைத் துப் பேச1ஞர். மற்றவர்கள் எல்லோரும் வட்டுக்குப் போய் வட்டார்கள். சான் மட்டும் தனயாக இருந்தேன்.

"என்ன ாைர் என்று தகைத்தவாறு கேட்டேன், அவரைத் தலதாமர்த்து பார்க்காமல்,

'ாாாவது, மோாாவது அதெல்லாம் ஒன்றும் மாயாதை வேண்டாம். கான் சீனப் பார்த்து ஏன் தலையைக் குனா ந்து கொள்கருய் உனக்கு இப்படி என்ன என்னடத்தல் அலாத வெட்கம் வந்து வட்டது மற்றவர்கள் எல்லோரு டனும் சகஜமாகப் பேசுகருயே..."

ஒரு கணம்தான்் அவரைப் பார்த் தேன். அவரும் என்னைப் பார்த்தார். வள்ளுவப் பெருமானன் வாக்கு என் கள் வாஷயத்தால் உண்மையாக இருந் தது. கண்ளுேடு கண்கள் பேசக் கொண்டன. வாய் சொற்கள் அந்த இடத்தல் பயனல்லாமல்தான்் போயரின. ாந்த வாதயமும் ரகசியமாக இருப் பது உலக வழக்கமல்லே அல்லவா என் கள் இதயத்தரில் மலர்ந்த அன்பு மலர்

தன் மணத்தை தாத்தாசையும் பரிங் வட்டது. எங்கள் அன்பைப் பத்தா ஊரே பேச ஆரம்பத்தது.

உண்மையான காதல் எந்த இடத் தல் எப்பொழுது உண்டாகிறது. அதன்

முடிவு என்ன என்பது இறைவனுக்கே தெரியுமே கொயாகோ என் காதல் தகாத இடத்தில் மலர்ந்துவட்டது என் பது அப்புறம்தான்் எனக்குத் தொந் தது. தேவராஜனுக்கும் எனக்கும் இடை பால் எத்தகைய மகத்தான் பள்ளது. சமதர்மப் பாசாம் நாட்டில் ஒருபுறம் பலமாக தடந்து வந்தாலும் மக்கள் தங் கள் கொள்கைகளேவாட இன்னும் தயங் கத்தான்் நடக்காரு.ர்கள். கலப்பு மணம் நடப்பது எங்கோ ஆயாத்தல் ஒன்று தான்். எங்களுக்குள் பானவை ஏற்படுத் தாயது ஜாத வர்த்தனியாசம்தான்். இம் மாதா தகாத அன்பை வாசவடக் கூடாது என்று என்னச் சேர்ந்தவர் சன் இசைந்தார்கள். தேவராஜன் எதற்கும் துணர்ந்தவர். அவர் என்னைப்போல தல ங்களில்லை. தன் தர்மானத்தை என். 1 டம் வெளியாட்டார். *#5 *ಹೌ7 வட்டு சுமார் ஆபாசம் மைல்களுக்கு அப் பால் சென்து மணம் புசாந்து வாழலாம் என்றும், என்னைத் தம்முடன் வரும்படி யும் அமைத்தார். இங்கேதான்் தான்் பொயவர்கள் வகுத்த வழிகளிலிருந்து பாசக நடந்துவட்டேன். நான் அவரு டன் காம்பாப் போயாருக்கக்கூடாது. பல சதய தருமணம் புரிக்க கொண்டு வ-கம் மணவாங்க்கையாலேயே சக்கல் கள், இடைஞ்சல்கள் கேகும்போது, ஒரு வருமனியாமல் தட க்தும் மனத்தைப் பற்ற? என்ன சொல்ல முடியும்: ஆனால்,