பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பங்கஜம்தான்் இ கு க் கி கு ளே அதற்கு ?’ என்று எண்ணி உருகு வாள் லாலா.

2

அச்த வருவகம் விடுமுறைக்குச் சென்னையிலிருச்து ராஜூ அவர் கள் ஊ ரு க் கு வர்திருங்தான்். வண் டியை விட்டு இறங்கும்போதே தெருவில் கி ன் கொண்டிருக்க பங்கஜம் வேகமாக உ ன் ளே சென் ற மறைத்தாள். ' என்ன இது பங்கஜமா இவன் ? போன வருஷம் இருந்ததற்கு இப்பொழுது எவ்வளவு மா ல் உயர்ச்து, கொடி மாதிரி எவ்வளவு அழகாக மாறிவிட்டான் ?’ என்று கினை ச் துக்கொண்டான் சாஜு.

உள்ளே சென்றவன் வெகு நோம் வரையில் வெளியே கிரும்பி வாவில்லை. ராஜூ அவளுக்காக

வும், ஸாஸாவுக்காகவும் சென்னையி லிருங் த வாங்கி வர்திருர்த ரிப்பன்க 2ளக்கொடுக்க ைகண்ணி பங்கஜத்தை எதிர்பார்த்து உட்கார்ர்திருச் சான். பங்கஜம், ப ங் க ஜ ம் ' என்று கடப்பிட்டுக் கொண்டே வாளா உன்ளே வர்தாள். அதே சமயத் தில் பங்கஜமும் காப்பியை எடுத் துக்கொண்டு ஹாலுக்கு வச்சாள். ஹாலில் உட்கார்க்கிருச்ச . ராஜவாவாவைக் கண்டு ஆ ச் ச ரி ய மடைச் சான். கர்தச் சில போல் ஒரு கிமிஷம் அவ்விடச் சில் கின்ற விட்டு வாலா பங்கஜத்தைத் தேடிக் கொண்டு உள்ளே சென்ற விட் டாள். தன் எதிரில் காப்பியுடன் நிற்கும் பங்கஜ:ச்தை சிறிது கோம் ாாஜ-வால் கவனிக்க முடியவில்லை. அவன் மனம் தீவிரமாக லானாவின் செளக் தச்யத்தோடு பங்கஜத்தின் செளக் சயத்தை ஒப்பிட்டுப் பார்ப் பதில் ஈடுபட்டிருக்கது. மூக்கும், முழியும், சிவக்க நிறமும் கடுக் கா உயரமுமாக லாலாவின் அழகின்

முன்குல் பங்கஜம் ஒன்றும் பிாமாத மாக அவனுக்குத் தோன்றவில்லை. காப்பி ஆறிப் போகிறதே, அத் தான்் ' என்று சொல்லிக் கொண் டே மேஜை மேல் காப்பியை வைத் சாள் பங்கஜம்.

1. இக்தா பங்கஜம் ! உனக்காக வும் லானா வுக்காகவும் ரிப்பன்கள் வாங்கி வங்தேன். தோன் என் கண்ணிலேயே படவில்லையே கசன் வர்தது முதற் கொண்டு ' என்ற ரிப்பன்களை அவளிடம் கொடுத் தான்் ராஜா.

பங்கஜத்தைத் தேடிக் கொண்டு பின் கட்டுக்குச் சென்ற லாலா திரும்பவும் ஹாலுக்கு வங் சாள்.

ாாஜ- அவளை விழுங்கி விடுவது போல் பார்க் தான்். ஸாஸா ஒரு கி.மி வடிம் தயங்கி கின்று விட்டு, நான் வாட்டுமா, பங்கஜம் ’’ என்று சொல்லிக் கொண்டு புறப்பட்டாள். " உனக்கும் உன் கணக்கு வாத்தி யார் ரிப்பன் வசங்கி வர்திருக்கிரு.ர். இக் கா ! அவரிடம் பேசாமல் போெ ருயே ? ? என்று கேட்டான் பங்க ஜம்.

வெட்கத்துடன் அ வ ள் அப் போது ராஜாவைப் பார்க்க பார் வை அவனைப் பாவசப்படுத்தியது. இதற்குப் பிறகு வானா பங்கஜத் கின் வீட்டுக்கு அதிகமாக வருவ தில்லை. பங்கஜம் ராஜூவுக்காகக் காத்திருக்கும்போது தன் மனதில் இருப்பது பொல்லாத ஆசை என்ற எண்ணி அவனை அதிகம் சக்திக்க அவள் ஆசைப்படவில்லை.

3

бРФ தினம் பங்கஜம் வாளா வைக் கோவிலில் பார்த்தபோது அவளிடம் ரகசியமாக, லாஸ்- ! எனக்கும் அத் தான்ுக்கும் கல்யா ணம் நிச்சயம் செய்திருக்கிரு.ர்க ளடி முன்னைப் போல் தோன் எங்கள் வீட்டுக்கு வருகிறதில்லை.

- 53