பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழத்தை எடுத்துக் கொடுத்தார். ரயில் வேகமாகப் போய்க் கொண்டிருந்தது. - சாப்பிடு, படு, துரங்கு' என்று யாரோ மாய மந்திரம் போட்டது போல் வங்காளி யும், குஜராத்தியும் தத்தம் பர்த்"தில் ஏறிப் படுத்து விட்டார்கள். கிழவர் மட்டும் ஏதோ படித்துக் கொண்டிருந்தார். -

எனக்கு ரயிலில் ஏறி விட்டால் எவ் வளவு வசதிகள் இருந்தாலும் தூக்கம் வராது.

நீங்கள் எது வரையில் போகிறீர்கள்? டில்லிக்கா?’ என்று கேட்டேன். கிழவர் பேசவில்லை. ஒரு வேளே காது மந்தமோ என்று மறுபடியும் கேட்டேன். -- 'உ. ம்...என்ன கேட்டீர்கள்? நானும் காகபுரிக்குத் தான்் வருகிறேன்.........” என்றார் அவர். எனக்கு அவருடன் பேசு வதில் சுவாரஸ்யம் ஏற்பட்டது.

ச.அப்படியா?" நாகபுரியில் யிருக்கிறீர்கள்?" கிழவர் பேச்சை மாற்றி விட்டார்.

எங்கே சட்டென்று


37

"ஜபல்பூர் பார்த்திருக்கிறீர்களா? கர் மதை நதியும், சலவைக்கல் கற்களும் பார்க்க வேண்டியவை. நல்ல பெளர்ணமி நிலவில் ஆற்றில் படகில் போக வேண்டும். சந்திரனின் ஒளி சலவைக்கல்லில் விழுந்து அதன் பிரதி பிம்பங்கள் ஆற்றில் விழும். அற்புதமான காட்சிகள்.

"அவை ஒரு விதத்தில் அற்புதமான வை: நம் .ெ த ன் னு ட் டி ன் கோயில்களேப் பார்த்தவர்கள் அவற்றையும் பிரமாதம் என்று தான்் சொல்கிருர்கள்...நீங்களும் தெற்கே கூேத்ராடனம் போயிருப் பீர் கள்...இல்லையா? கிழவர் ஆழ்ந்த மெள னத்தில் இருந்தார். மனத்துக்குள்ளே பரவசப்பட்ட மாதிரி ஏதேதோ அற்புதங் களே மனக்கண் முன் தரிசிப்பவர்போல் புன் முறுவல் பூத்தார். பிறகு திடும்மென்று "அநேகமாக எல்லாக் கோயில்களும் பார்த்து விட்டேன். ராமேஸ்வரம் ஒன்று தான்் பாக்கி, போக இருந்தேன், அது. தான்் புயலும், வெள்ளமுமாகி விட்டதே'

......என் ருர்,

"அதனுல் என்ன? இன் ளுெரு முறை பார்த்தால் போ யிற்று...”

"இல்லே...இனிமேல் தென் ட்ைடுக்குத் திரும்புவதாக உத் தேசம் இல்லே. என் யத்தனத் தில் இதுதான்் கடைசிப் பய ணம். இனிமேல் இந்தப் பக்கம் எங்கே வரப்போகிறேன்...'

இரவின் நிசப்தத்தில் அவர் கூறிய சொற்கள் மெதுவாக இருந்தாலும் அவை எனக்குள் ஒரு பரிதாபத்தையும், பயங் கரத்தையும் ஏற்படுத்தின.

வாழ்க்கையின் அஸ்தமனத் துக்குச் சில மணி நேரங்கள் முன்னே நிற்பவர். உலகில் கன்ருக வாழ்ந்து அனுபவித் திருக்க வேண்டும். அதிலே ஒரு நிறைவையும் கண்டிருக்க வேண்டும். ஏனிப்படி அலுப் புடன் பேசுகிருர்?

ரயில் கூடுரை நோக்கிச் .ெ ச ன் று கொண்டிருந்தது. உணவு விடுதியிலிருந்த சர்வர் வந்து யார் யாருக்குச் சாப் பாடு வேண்டுமென்று கேட் டார். வட இந்திய உண்வா தென்னிந்திய உணவா

என் தும் விசாரித்தார். நான் வட க இந்தியச் சாப்பாடு தேவை