பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

145


துணியில் வேர்க்கடலை, வாழை நாரில் கோத்த ஒரு சீப்பு வாழைப் பழங்கள், அப்புறம் வெற்றிலே, புகையிலே எல்லாம் வாங்கி வந்திருந்தான். ' என்னுத்துக்கு இம்புட்டு ?’ என்று கேட்டாள் 6) తొళుణ8. - ' ஒனக்குத்தான் செல்லி’ என்று சிரித்தான் ராசப்பன். * இந்தா ! இப்படி இருந்தியானு இங்கே உன்னைக் கட்டையாலே அடிப்பாங்க-’’ என்று கூறிச் சிரித்தாள் அவள். அவர்களின் நட்பு வளர்ந்தது. ராசப்பன் வந்து மூன்று அமாவாசைகள் போய் பெளர்ணமி வந்து கொண்டிருந்தது. அண்டை அசலில் கசமசவென்று பேசிக் கொண்டார்கள். சின்னச் சின்ன குழந்தைகள்கூட செல்லியை ஒரு தினுசாகப் பார்த்தன. -- அன்று ராசப்பன் மாம்பழம் வாங்கி வந்தான். செல்லிக்கு அதைப் பார்த்ததும் நொண்டிப் பையன் நினைவு வந்தது. ஒரு நாள் மாம்பழத்துக்காக எத்தனே தரம் அவன் அழு திருக்கிருன் ? அப்படி வாங்கிக் கொடுத்தாலும் இந்தக் கதிர்வேலுப் பையன் அவனைத் திங்க விட்டான? - " ஏன்ன ! அப்படிப் பாக்குறே பயத்தை!” என்று. கேட்டான் ராசப்பன். - - "ஒண்னுமில்லே!"

  1. is ಆburಕೆ சொல்லு."

--- * ೩955 விட்டானே எம் பையன் ஒருத்தன், அவனே, நெனச்சுக் கிட்டேன்- செல்லி கண்ணிரைச் சுண்டி எறிந்துவிட்டு எழுந்து விளக்கேற்றினுள். "இப்பத்தான் இன்னுெருத்தன் இருக் கி ருனே, அவனைக் கூப்பிட்டு பயம் ஒன்னு கொடேன், திங்கருன்...” "அதுவா? நீ வந்த அப்புறம் அது இந்த ஆட்டுலே. காலடி எடுத்து வச்சுப் பாத்தியா நீ?......" . . . . . . . . 27–11 - -