பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

星52 ' என்ன சொன்னே ? உன் வாடை அடிச்சாக் கூட எனக்கு யாரும் பொண் தரமாட்டாங்க. பேசாம நடையைக் கட்டு. ...” - கூடியிருந்தவர்கள் கொல்லென்று சிரித்தார்கள். அன்று தனிமையில் தாயை அன்புடன் அரவணைத்த கதிர்வேலுவுக்கும், இந்தக் கதிர்வேலுவுக்கும் எத்தனை வேற்றுமை ! வானம் இருண்டு கிடந்தது. செல்லி அந்தப் பெரிய தெற்குச் சாலையில் நடந்து சென்ருள். பாவம், அப்புறம் அந்த அன்னே என்ன ஆளுளோ?