பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கனகம் எழுந்தாள். ' வாங்கோ மாமா, ஏன் தயங்கறேள் ?’’ நிறைந்த வரவேற்பே அவருக்குத் தடுமாற்றத்தைத் தந்தது. " ஒண்ணுமில்லை...... அது’க்கப்புறம் இந்த வீட்டுக் குள்ளே நுழையவேயில்லை. மூன்று வருஷமாச்சு...உன்னேப் பார்க்கவுமில்லை......” -

  • உங்க பேத்தி அடிக்கடி வருகிருள்.” " ஆமாம், ஆமாம்.” " உட்காருங்கோ. எழுந்து நகர்ந்தாள். " இருக்கட்டும். வீடு ரொம்ப சுத்தமா இருக்கே!” * முந்தாநாள் கண்ணப்பனை ஒட்டடை அடிக்கச் செrன்னேன்.”

"குத்தகைக்காரன் சரியா அளக்கிருஞ ?” " உம், மாமனுர் காலத்திலேருந்து முத்தையன் பழக்க மானவனச்சே!” " யோக்கியன்......” தலையைத் திருப்பி நாற்புறமும் பார்த்தார், கிட்டா மாமா. 'ரேழிஉள் பூட்டியா இருக்கு ??? "ஆமாம் ; ஒரு உள் பூட்டிக் கிடக்கு. இன்னுெரு உள்ளில் நான் படுத்துக்கிறேன். ராத்திரியில் கதவைத் தட்டினல் உடனே திறக்கச் செளகரியமா யிருக்கு மோன்ளுே ?" கிட்ட மாமா ஒரு நிமிஷம் மெளனமா யிருந்தார். "உன்கிட்டே ஒரு காரியமா வந்தேன்......” :சொல்லுங்கே: - “ಕಹಿu affair €ಹr೧೧೫ು Jr###ಅಹáGur?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிறுகதைக்_கோவை.pdf/18&oldid=830340" இலிருந்து மீள்விக்கப்பட்டது