பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19


  • * ஆகும் 6m)訂#。"" * கொஞ்சம் டச் பண்ணிக் கொடுங்க” என்ருர் ஒரு கிழவர், தம் முகத்துக் கோடுகளைத் தடவிக்கொண்டே . கோடுகள் அதிகமாய்ப் புகைப்படத்தில் தெரிந்துவிடப் போகிறதே என்ற கவலை. வயதுக்கும் சபலத்துக்கும் சம்பந்தமே கிடையாதோ ?
  • அப்படியே செய்யறேன். ஸார் ’’ ' என் சட்டையிலிருக்கிற நீலப் பூ போட்டோவில் தெரியுமோ ?’ என்று கவலையோடு விசாரித்தாள் ஒரு ஐந்து வயதுப் பெண்,

மாணிக்கம் பதில் சொல்வதற்குள் கூட்டத்தைச் சேர்ந்த ஒரு சிறுவன், 'வெள்ளையிலிருக்கிற பூ எங்கேயாவது படத்தில் தெரியுமா? மக்கு !’ என்ருன். " ஏன் தெரியாதாம் ? தடியா! அப்போ உன் புஷ் கோட்டு மட்டும் தெரியுமோ ?”

  • வாயாடியைானுல் தலையில் குட்டுவேன்.” " நான் உன் காதைத் திருகுவேன்.” * ஏய், ஏய், இரையாதீங்க.” இவர்கள் வெளியே போய்த் தொலைய மாட்டார்களா? மாணிக்கம் உள்ளேயே புலம்பின்ை. சரியாக உட்காருவ தற்குள் இந்த மனிதப் படை செய்த தொந்தரவு அப்பப்பா ! படம் பிடிப்பவனென்று ஸ்டுடியோவில் வந்து நின்று விட்டால் மனிதனய் இருக்கக் கூடாது. இயந்திரமாகத் தான் மாறிவிட வேண்டும்.

" அப்போ நாளே சாயங்காலம் வரேன், படத்தை வாங் கிக்க.’ -

  • “守崎6m)宫所。°” இரைச்சல், வாத விவாதங்கள், குழந்தைகளின் சண் டைகள். ஒரு வழியாய்க் கூட்டம் கடைசியில் வெளியில் சென்றது.