பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66


" அடி சக்கையின்ஞனும் கொஞ்ச முன்னலே யாரோ அளுதாளே. அது யாரு? யாருக்கோ பல்லு தந்தி அடிச்சுதே, யாருக்கு? யாருக்கு கையும் காலும் கிடுகிடான்னு வெறச் சுதாம் ?”

  • மொதல்லெ கொஞ்சம் பயந்துதான் போனேன். ஏன் பொய் சொல்லணும். இருந்தாலும் என்ன உருட்டு உருட்டிப்புட்டீர்.”

‘ என்ன செய்யுது சாமீ. இந்த சாண் வயத்துக்காகத் தானே இந்த எளவெல்லாம். இல்லாட்டி மூக்கெப் பிடிச்சுக் கிட்டு உக்காந்திரலாமே.”*

  • சந்தேகமா? நான் என்ன பாடுபடறேன் கோவில்லே? கோவிலுக்குள்ளே ஏறிவந்தாலே புண்ணியாசனம் பண்ண னும் ; ஸ்வாமி எழுந்திருந்து பின்புறம் வழியா ஒடியே போயுடுவர். அந்தமாதிரி பக்த சிகாமணிகள்ளாம் வருவா. அவரளிடம் போய் ஈ ஈன்னு இளிச்சுண்டு நிக்கறேன். உங்களெ விட்டா உண்டா என் கிறேன். ஆழ்வார், நாயன் மார்கள் கெட்டதுகேடு என்கிறேன். கடைசியாப் போறத்தே ரெண்டன வைக்கருளு, நாலணு வைக்கரு ளுன்னும் கவனிச்சுக்கறேன். அணுவெ தீர்த்தத்திலே அலம்பி இடுப்பிலெ சொருகிக்கறேன்” என்ருர் அர்ச்சகர்.

இருவரும் சேர்ந்து சிரித்தார்கள்.' - - இரண்டு பேரும் நடந்து நடந்து போஸ்டாபீஸ் ஜங்ஷ னுக்கு வந்து விட்டார்கள்.

  • இந்த லெட்டரே போட்டுட்டு வந்துடறேன்.” என்ருன் எழுபத்திமூன்று நாற்பத்தியேழு -

- "பாத்துப்போடும். யாராவது காக்கிச் சட்டைக்காரன் வந்து புடிச்சுக்கப் போருன். யார் வீட்டிலெ நோவு எடுத் திருக்கோ ?’ என்ருர் அர்ச்சகர். கடிதங்களைத் தபாலில் சேர்த்துவிட்டு எதிர் சாரியி லிருந்த வெற்றில் பாக்குக் கடைக்கு வந்தான் எழுபத்தி மூன்று நாற்பத்தியேழு மட்டிப்பழக் குலையிலிருந்து